Home  |  திரை உலகம்

அஜித் பாணியில் விக்ரம் !!

தற்போது ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கும் படம் விகரமின் ஐ. இப்படம் இன்னும் வெளிவராத நிலையில் நடிகர் விகரம் தனது அடுத்த படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை விஜய்மில்டன் இயக்கி வருகிறார்.

 

இப்படத்திற்கு தற்காலிகமாக பத்து எண்றதுக்குள்ள என்று தலைப்பு வைத்துள்ளனர். இந்த தலைப்பு இன்னும் உறுதி ஆக வில்லை.

 

அதனால் படத்தின் தலைப்பை மாற்றலாம் என்று விக்ரமிடம் சொன்னதற்கு, அவரும் பாசிட்டிவ் பச்சை கொடி காட்ட தற்போது என்ன பெயர் வைக்கலாம் என்று யோசித்து வருகிறார்களாம்.

 

நடிகர் அஜித் தனது படங்களின் தலைப்பு விஷயத்தில் பெருந்தன்மையுடன் நடந்து கொள்வர். தற்போது விக்ரமும் அதே பாணியை பின்பற்றுவது குறிப்பிடத்தக்கது.

அஜித் பாணியில் விக்ரம் !!
தற்போது ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கும் படம் விகரமின் ஐ. இப்படம் இன்னும் வெளிவராத நிலையில் நடிகர் விகரம் தனது அடுத்த படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை விஜய்மில்டன் இயக்கி வருகிறார். இப்படத்திற்கு தற்காலிகமாக பத்து எண்றதுக்குள்ள என்று தலைப்பு வைத்துள்ளனர். இந்த தலைப்பு இன்னும் உறுதி ஆக வில்லை. அதனால் படத்தின் தலைப்பை மாற்றலாம் என்று விக்ரமிடம் சொன்னதற்கு, அவரும் பாசிட்டிவ் பச்சை கொடி காட்ட தற்போது என்ன பெயர் வைக்கலாம் என்று யோசித்து வருகிறார்களாம். நடிகர் அஜித் தனது படங்களின் தலைப்பு விஷயத்தில் பெருந்தன்மையுடன் நடந்து கொள்வர். தற்போது விக்ரமும் அதே பாணியை பின்பற்றுவது குறிப்பிடத்தக்கது.

 

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்