Home  |  திரை உலகம்

ஷங்கர் இயக்கத்தில் நடிக்க விரும்பும் விஜய் !!

இயக்குனர் ஷங்கர் படம் என்றாலே பிரம்மாண்டம் தான். அதிக பட்ஜெட் படங்களை இயக்குவதில் இவர் கைதேர்ந்தவர். அதுமட்டுமில்லாமல், இவர் அனைத்து நடிகர்களாலும் விரும்பப்படும் இயக்குனர் ஆவார்.

 

தற்போது இயக்குனர் ஷங்கர் இயக்கும் புதிய படத்தில் நடிக்க நடிகர் விஜய் விருப்பும் தெரிவித்துள்ளார். இதற்க்கு முன்னர் நடிகர் விஜய் ஷங்கர் இயக்கத்தில் நண்பன் படத்தில் கதாநாயகனாக நடித்தார்.


இது பற்றி நடிகர் விஜய் கூறும்போது, ஷங்கரின் கமர்ஷியல் படமொன்றில் மீண்டும் நடிக்க காத்திருக்கிறேன். அவர் இயக்கிய படங்களில் எனக்கு மிகவும் பிடித்தது முதல்வன் என்றார். கூடிய விரைவில் நடிகர் விஜய், ஷங்கருடன் இணைவார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

அதற்கேற்ப நடிகர் விஜய்யும் விருப்பம் தெரிவித்துள்ளார். இது பற்றி அதிகாரபூர்வ தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பாக்கப்படுகிறது. 


ஷங்கர் இயக்கத்தில் நடிக்க விரும்பும் விஜய் !!
இயக்குனர் ஷங்கர் படம் என்றாலே பிரம்மாண்டம் தான். அதிக பட்ஜெட் படங்களை இயக்குவதில் இவர் கைதேர்ந்தவர். அதுமட்டுமில்லாமல், இவர் அனைத்து நடிகர்களாலும் விரும்பப்படும் இயக்குனர் ஆவார். தற்போது இயக்குனர் ஷங்கர் இயக்கும் புதிய படத்தில் நடிக்க நடிகர் விஜய் விருப்பும் தெரிவித்துள்ளார். இதற்க்கு முன்னர் நடிகர் விஜய் ஷங்கர் இயக்கத்தில் நண்பன் படத்தில் கதாநாயகனாக நடித்தார்.
இது பற்றி நடிகர் விஜய் கூறும்போது, ஷங்கரின் கமர்ஷியல் படமொன்றில் மீண்டும் நடிக்க காத்திருக்கிறேன். அவர் இயக்கிய படங்களில் எனக்கு மிகவும் பிடித்தது முதல்வன் என்றார். கூடிய விரைவில் நடிகர் விஜய், ஷங்கருடன் இணைவார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. அதற்கேற்ப நடிகர் விஜய்யும் விருப்பம் தெரிவித்துள்ளார். இது பற்றி அதிகாரபூர்வ தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பாக்கப்படுகிறது. 
  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்