Home  |  திரை உலகம்

காவியத் தலைவன் அனைவரும் கொண்டாட வேண்டிய படம் : விஜய் வீடியோ அறிக்கை !!

கடந்த வெள்ளி கிழமை அன்று வெளியான காவியத் தலைவன் திரைப்படம் தமிழகம் முழுவதும் சிறப்பாக ஒட்டிக்கொண்டிருகிறது.

இந்நிலையில் காவியத் தலைவன் படத்தை சமீபத்தில் பார்த்த நடிகர் விஜய் படம் பற்றி வீடியோ அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது,

காவியத் தலைவன் படம் பார்த்தேன். சமீபத்தில் வெளிவந்த படங்களில் சிறப்பான, முக்கியமான தமிழ் படமாக காவியத் தலைவன் அமைந்திருக்கிறது.

அரிதாகவே இதுமாதிரி படங்கள் ரிலீசாகும். எல்லோரும் குடும்பத்தோடு பார்த்து கொண்டாட வேண்டிய படம்.

இந்த படத்தின் இயக்குனர் வசந்தபாலன் சாருக்கு எனது வாழ்த்துக்கள். படத்தில் நடித்திருக்கும் சித்தார்த், பிருத்விராஜ், வேதிகா, ரகுமான் சார், நீரவ்ஷா மற்றும் டெக்னீஷியன்கள் அனைவருக்கும் என்னோட வெற்றி வாழ்த்துக்கள் என விஜய் தனது வீடியோ அறிக்கையில் கூறியுள்ளார்.

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்