Home  |  திரை உலகம்

தசை சிதைவு நோய் விழிப்புணர்வு பேரணிக்கு ஆதரவு கொடுக்கும் விஜய் சேதுபதி !!

தற்போதைய கணக்குப் படி பூமியில் பிறக்கும் 3000 குழந்தைகளில் ஒரு குழந்தை தசை சிதைவு நோயால் பாதிக்கப்படுகிறது. இந்த நோய் பாதிக்கப்பட்ட குழந்தைகள் எழுந்து நடக்க பலம் இன்றி கீழே விழுவார்களாம்.

 

அதுமட்டுமில்லாமல், காலப்போக்கில் இது அவர்கள்உயிருக்கே ஆபத்தாகிவிடுமாம். இந்த நோய் பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு அதிகம் தேவைப்படுகிறது.  

 

இதனை கருத்தில் கொண்டு ஜீவன் பவுண்டேசன் என்கிற அமைப்பு ஒரு விழிப்புணர்வு பேரணியை சென்னையில் நடத்த இருக்கிறது. இந்த பேரணி ஆகஸ்ட்-3 ஆம் தேதி சென்னை மெரீனா கடற்கறையில் காலை 7 மணிக்கு தொடங்குகிறது.

 

இந்த பேரணியில் விஜய் சேதுபதி, வரலட்சுமி, காயத்ரி ஆகியோர் இப்பேரணியில் கலந்து கொள்ளவுள்ளனர்.

தசை சிதைவு நோய் விழிப்புணர்வு பேரணிக்கு ஆதரவு கொடுக்கும் விஜய் சேதுபதி !!
தற்போதைய கணக்குப் படி பூமியில் பிறக்கும் 3000 குழந்தைகளில் ஒரு குழந்தை தசை சிதைவு நோயால் பாதிக்கப்படுகிறது. இந்த நோய் பாதிக்கப்பட்ட குழந்தைகள் எழுந்து நடக்க பலம் இன்றி கீழே விழுவார்களாம். அதுமட்டுமில்லாமல், காலப்போக்கில் இது அவர்கள்
உயிருக்கே ஆபத்தாகிவிடுமாம். இந்த நோய் பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு அதிகம் தேவைப்படுகிறது.  இதனை கருத்தில் கொண்டு ஜீவன் பவுண்டேசன் என்கிற அமைப்பு ஒரு விழிப்புணர்வு பேரணியை சென்னையில் நடத்த இருக்கிறது. இந்த பேரணி ஆகஸ்ட்-3ஆம் 
தேதி சென்னை மெரீனா கடற்கறையில் காலை 7 மணிக்கு தொடங்குகிறது. இந்த பேரணியில் விஜய் சேதுபதி, வரலட்சுமி, காயத்ரி ஆகியோர் இப்பேரணியில் கலந்து கொள்ளவுள்ளனர்.
  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்