Home  |  திரை உலகம்

விஜய்யுடன் இணையும் ஸ்ருதிஹாசன் !!

நடிகர் விஜய் கத்தி படத்திற்கு பிறகு இயக்குனர் சிம்புதேவன் இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

 

இப்படத்தின் நடிகர்கள் தேர்வு தற்போது நடைபெற்று வருகிறது. இப்படத்தில் நடிகர் விஜய் இரட்டை வேடங்களில் நடிக்கிறார்.

 

இதில் தந்தை விஜய்க்கு பழைய நடிகை ஸ்ரீதேவி ஜோடியாக நடிக்க உள்ளார். மகன் விஜய்க்கு ஜோடியாக நடிப்பது ஸ்ருதிஹாசனா, ஹன்சிகாவா என்று சந்தேகம் எழும்பி வந்தது. இதற்க்கு தற்போது ஸ்ருதிஹாசன் ஒப்பந்தமாகி உள்ளார்.

 

இதனை ஸ்ருதிஹாசன் உறுதி செய்துள்ளார். இது பற்றி ஸ்ருதி தனது ட்விட்டர் பக்கத்தில் சிம்புதேவன் படத்தில் நடிப்பதில் மிகவும் சந்தோசம் அடைகிறேன் என்று தெரிவித்து உள்ளார்.

 

அநேகமாக அடுத்த மாதம் ஷூட்டிங் தொடங்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

விஜய்யுடன் இணையும் ஸ்ருதிஹாசன் !!
நடிகர் விஜய் கத்தி படத்திற்கு பிறகு இயக்குனர் சிம்புதேவன் இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்தின் நடிகர்கள் தேர்வு தற்போது நடைபெற்று வருகிறது. இப்படத்தில் நடிகர் விஜய் இரட்டை வேடங்களில் நடிக்கிறார். இதில் தந்தை விஜய்க்கு பழைய நடிகை ஸ்ரீதேவி ஜோடியாக நடிக்க உள்ளார்.மகன் விஜய்க்கு ஜோடியாக நடிப்பது ஸ்ருதிஹாசனா, ஹன்சிகாவா என்று சந்தேகம் எழும்பி வந்தது. இதற்க்கு தற்போது ஸ்ருதிஹாசன் ஒப்பந்தமாகி உள்ளார். இதனை ஸ்ருதிஹாசன் உறுதி செய்துள்ளார். 
இது பற்றி ஸ்ருதி தனது ட்விட்டர் பக்கத்தில் சிம்புதேவன் படத்தில் நடிப்பதில் மிகவும் சந்தோசம் அடைகிறேன் என்று தெரிவித்து உள்ளார். அநேகமாக அடுத்த மாதம் ஷூட்டிங் தொடங்கப்படலாம் என தகவலகள் வெளியாகியுள்ளது.
  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்