Home  |  திரை உலகம்

தெலுங்கு பட ரீமேக்கில் நடிக்கிறார் விஜய் !!

தெலுங்கில் வெளியாகி, பெரிய அளவில் வெற்றி பெற்ற அத்தரின்டிக்கி தாரெதி என்ற படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிகர் விஜய் நடிக்க இருக்கிறார். 

 

சமீபத்தில் தெலுங்கில், பவன் கல்யாண் - சமந்தா நடிப்பில் வெளியான படம்தான், 'அத்தரின்டிக்கி தாரெதி'. இந்த திரைப்படம் தெலுங்கு திரைப்பட வரலாற்றிலேயே மிகப்பெரிய வசூல் சாதனை படைத்தது. தற்போது இந்தப் படம் தமிழில் ரீமேக் செய்யப்பட உள்ளது. தெலுங்கு தயாரிப்பாளர் ஒருவர் தயாரிக்கிறார். படத்துக்கு இயக்குனர் இன்னும் முடிவாகவில்லை என்றாலும், அனேகமாக பிரபு தேவா தான் படத்தை இயக்குவார் என தெரிகிறது. மேலும் இந்த படத்தில், விஜய்க்கு ஜோடியாக சமந்தா நடிக்கிறார். விஜய்யுடன் அவர் ஜோடி சேர்வது இதுவே முதல் முறை. இந்த வேடத்துக்கு முதலில் பரிசீலிக்கப்பட்டவர் நஸ்ரியா என்பது குறிப்பிடத்தக்கது.  

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்