Home  |  திரை உலகம்

தம்பி கார்த்திக்கு சிபாரிசு செய்த சூர்யா !!

நடிகர் கார்த்தி பருத்தி வீரன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவரது முதல் படமே மெகா ஹிட்டாக, அதன் பிறகு தொடர் வெற்றிகளை குவித்தார். ஆனால் அது தற்போது நீடிக்க வில்லை.

 

அவரது படங்கள் தற்போது தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது. அதனால் மெட்ராஸ் படத்தின் மூலம் எப்படியும் ஹிட் கொடுத்துவிட வேண்டும் என போராடிக் கொண்டிருக்கிறார் கார்த்தி. ஆனால் இந்த படமும் தள்ளிப்போகிறது.

 

தனது தம்பியின் கஷ்டத்தை உணர்ந்த சூர்யா, அஞ்சான் படத்திற்கு முன்பு லிங்குசாமி எண்ணி ஏழு நாள் என்ற கதையை தான் முதலில் கூறியுள்ளார். அந்த கதையை கிடப்பில் வைத்து அஞ்சான் கதையை ஒகே சொன்னாராம் சூர்யா.

 

தற்போது அந்த கதையை தன் தம்பிக்கு சிபாரிசு செய்து வாங்கி கொடுத்துள்ளாராம். கார்த்தியும் மகிழ்ச்சியில் உள்ளாராம்.

தம்பி கார்த்திக்கு சிபாரிசு செய்த சூர்யா !!
நடிகர் கார்த்தி பருத்தி வீரன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவரது முதல் படமே மெகா ஹிட்டாக, அதன் பிறகு தொடர் வெற்றிகளை குவித்தார். ஆனால் அது தற்போது நீடிக்க வில்லை. அவரது படங்கள் தற்போது தொடர் தோல்விகளை 
சந்தித்து வருகிறது. அதனால் மெட்ராஸ் படத்தின் மூலம் எப்படியும் ஹிட் கொடுத்துவிட வேண்டும் என போராடிக் கொண்டிருக்கிறார் கார்த்தி. ஆனால் இந்த படமும் தள்ளிப்போகிறது. தனது தம்பியின் கஷ்டத்தை உணர்ந்த சூர்யா, அஞ்சான் படத்திற்கு முன்பு லிங்குசாமி எண்ணி ஏழு நாள் என்ற கதையை தான் முதலில் கூறியுள்ளார். அந்த கதையை கிடப்பில் வைத்து அஞ்சான் கதையை ஒகே சொன்னாராம் சூர்யா. தற்போது அந்த கதையை தன் தம்பிக்கு சிபாரிசு செய்து வாங்கி கொடுத்துள்ளாராம். கார்த்தியும் மகிழ்ச்சியில் உள்ளாராம்.
  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்