Home  |  திரை உலகம்

சிங்கம் மூன்றாம் பாகத்துக்கு காத்திருக்கும் சூர்யா !!

நடிகர் சூர்யாவின் ஆக்சன் படங்களில் அவரை முழு ஆக்சன் ஹீரோவாக உருவாகிய படம் சிங்கம், சிங்கம்-2 படங்கள்தான். அதற்க்கு பிறகு அவரும் தொடர்ந்து ஆக்சன் படங்களில் ஆர்வம் காட்ட தொடங்கியுள்ளார்.

 

அதனால்தான், சிங்கம்-2 விற்கு பிறகு கெளதம்மேனன் உள்பட சில டைரக்டர்களின் அதிருப்திக்கு அவர் ஆளாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இந்த நிலையில்தான் லிங்குசாமி சொன்ன மும்பையை மையமாகக்கெண்ட ஸ்கிரிப்ட் சூர்யாவை வெகுவாக கவர்ந்தது.

 

சிங்கம் படத்தில் சென்னை தாதா பிரகாஷ்ராஜை துரத்தி துரத்தி அடித்தது போன்று இந்த படத்திலும், மும்பை தாதாக்களை பிரிச்சு மேய்கிறாராம் சூர்யா.

 

இதனை தொடர்ந்து  வெங்கட்பிரபு இயக்கும் மாஸ் படத்தில் நடிப்பவர், அதற்கடுத்து மீண்டும் ஹரி இயக்கும் படத்தில் அடுத்த ஆண்டில் நடிக்கிறார்.

 

இன்னும் அந்த படத்தின் கதையை ஹரி சொல்லவில்லையாம். அது சிங்கம் 3 படத்தின் கதையாக இருக்கும் என சூர்யா எதிர்பார்க்கிறாராம்.

சிங்கம் மூன்றாம் பாகத்துக்கு காத்திருக்கும் சூர்யா !!
நடிகர் சூர்யாவின் ஆக்சன் படங்களில் அவரை முழு ஆக்சன் ஹீரோவாக உருவாகிய படம்  சிங்கம், சிங்கம்-2 படங்கள்தான். அதற்க்கு பிறகு அவரும் தொடர்ந்து ஆக்சன் படங்களில் ஆர்வம் காட்ட தொடங்கியுள்ளார். அதனால்தான், சிங்கம்-2 விற்கு பிறகு கெளதம்மேனன் உள்பட சில டைரக்டர்களின் அதிருப்திக்கு அவர் ஆளாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இந்த நிலையில்தான் லிங்குசாமி சொன்ன மும்பையை மையமாகக்கெண்ட ஸ்கிரிப்ட் சூர்யாவை வெகுவாக கவர்ந்தது. சிங்கம் படத்தில் சென்னை தாதா பிரகாஷ்ராஜை துரத்தி துரத்தி அடித்தது போன்று இந்த படத்திலும், மும்பை தாதாக்களை பிரிச்சு மேய்கிறாராம் சூர்யா. இதனை தொடர்ந்து  வெங்கட்பிரபு இயக்கும் மாஸ் படத்தில் நடிப்பவர், அதற்கடுத்து மீண்டும் ஹரி இயக்கும் படத்தில் அடுத்த ஆண்டில் நடிக்கிறார். இன்னும் அந்த படத்தின் கதையை ஹரி சொல்லவில்லையாம். அது சிங்கம் 3 படத்தின் கதையாக இருக்கும் என சூர்யா எதிர்பார்க்கிறாராம்.

 

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்