Home  |  திரை உலகம்

அஜித்துடன் அதிரடி ஆட்டம் போட தயாராகும் சிம்பு !!

நடிகர் சிம்பு அஜித்தின் தீவிர ரசிகர் ஆவார். அதோடு, பேட்டிகளிலும் தன்னை கவர்ந்த ஒரே நடிகர் அஜீத் என்று வெளிப்படையாக கூறுபவர் சிம்பு. அஜித்துடன் இணைந்து நடிக்க வேண்டும் என்பது சிம்புவின் கனவாக இருந்தது.

 

அந்த கனவு தற்போது நினைவாகப்போகிறது.  அஜீத்தின் 55வது படத்தில் நடிக்க கேட்டாராம் சிம்பு. இந்த செய்தி அஜீத்தின் காதுகளுக்கு சென்றபோது, என்னுடன் நடிக்க வேண்டும் என்பது சிம்புவின் ரொம்ப நாள் ஆசையாக உள்ளது.

 

அதனால் இந்த படத்தில் அதை நிறைவேற்றி வைப்போம் என்று கெளதமிடம் சொன்னாராம். அதையடுத்து, அவருக்கேற்ற கேரக்டர் படத்தில் இல்லை. அதனால் ஒரு பாடல் காட்சியில் நடனமாட வைக்கலாம் என்று கெளதம்மேனன் சொன்னாராம்.

 

இதற்க்கு அஜித்தும் ஒப்புக்கொண்டாராம். தற்போது சிம்பு தலையுடன் இணைய ஆயத்தமாகி வருகிறாராம்.

அஜித்துடன் அதிரடி ஆட்டம் போட தயாராகும் சிம்பு !!
நடிகர் சிம்பு அஜித்தின் தீவிர ரசிகர் ஆவார். அதோடு, பேட்டிகளிலும் தன்னை கவர்ந்த ஒரே நடிகர் அஜீத் என்று வெளிப்படையாக கூறுபவர் சிம்பு. அஜித்துடன் இணைந்து நடிக்க வேண்டும் என்பது சிம்புவின் கனவாக இருந்தது. அந்த கனவு தற்போது நினைவாகப்போகிறது.  அஜீத்தின் 55வது படத்தில் நடிக்க கேட்டாராம் சிம்பு. இந்த செய்தி அஜீத்தின் காதுகளுக்கு சென்றபோது, என்னுடன் நடிக்க வேண்டும் என்பது சிம்புவின் ரொம்ப நாள் ஆசையாக உள்ளது. அதனால் இந்த படத்தில் அதை நிறைவேற்றி வைப்போம் என்று கெளதமிடம் சொன்னாராம். அதையடுத்து, அவருக்கேற்ற கேரக்டர் படத்தில் இல்லை. அதனால் ஒரு பாடல் காட்சியில் நடனமாட வைக்கலாம் என்று கெளதம்மேனன் சொன்னாராம். இதற்க்கு அஜித்தும் ஒப்புக்கொண்டாராம். தற்போது சிம்பு தலையுடன் இணைய ஆயத்தமாகி வருகிறாராம்.
  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்