Home  |  திரை உலகம்

சித்தார்த்தின் அதிரடி முடிவு !!

தெலுங்கில் முன்னணி ஹீரோவாக திகழ்பவர் நடிகர் சித்தார்த். சில வருடங்களுக்கு முன்பு தெலுங்கு மீடியாக்களை தரக்குறைவாக பேசியதால் தெலுங்கு மீடியாக்களிடம் சர்ச்சையில் மாட்டிக்கொண்டார் சித்தார்த், வேறு வழியில்லாமல் பிரிச்சனையை சமாளிக்க மன்னிப்பு கேட்டு மீடியாக்களின் கோபத்தை குறைத்தார்.

 

இதன் காரணமாக தெலுங்கு மீடியாக்கள் சித்தார்த் படங்களுக்கு பெரிதும் சப்போர்ட் பண்ணுவதில்லை.

 

இதனால் தெலுங்கில் அவரது மார்க்கெட் குறைய தொடங்கியுள்ளது. இதனை உணர்ந்த சித்தார்த் தெலுங்கில் இருந்து தமிழ் படங்களுக்கு ஆர்வம் காட்ட தொடங்கியுள்ளார். இதன் காரணமாக தான் ஜிகர்தண்டா, காவியத்தலைவன் போன்ற படங்களில் நடித்துள்ளார். 


சித்தார்த்தின் அதிரடி முடிவு !!
தெலுங்கில் முன்னணி ஹீரோவாக திகழ்பவர் நடிகர் சித்தார்த். சில வருடங்களுக்கு முன்பு தெலுங்கு மீடியாக்களை தரக்குறைவாக பேசியதால் தெலுங்கு மீடியாக்களிடம் சர்ச்சையில் மாட்டிக்கொண்டார் சித்தார்த், வேறு வழியில்லாமல் பிரிச்சனையை சமாளிக்க மன்னிப்பு கேட்டு மீடியாக்களின் கோபத்தை குறைத்தார். இதன் காரணமாக தெலுங்கு மீடியாக்கள் சித்தார்த் படங்களுக்கு பெரிதும் சப்போர்ட் பண்ணுவதில்லை. இதனால் தெலுங்கில் அவரது மார்க்கெட் குறைய தொடங்கியுள்ளது. இதனை உணர்ந்த சித்தார்த் தெலுங்கில் 
இருந்து தமிழ் படங்களுக்கு ஆர்வம் காட்ட தொடங்கியுள்ளார். இதன் காரணமாக தான் ஜிகர்தண்டா, காவியத்தலைவன் போன்ற படங்களில் நடித்துள்ளார். 
  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்