Home  |  திரை உலகம்

விஜய்சேதுபதியை பின்பற்றும் சந்தானம் !!

குறும்பட டைரக்டர்கள் வளர முக்கிய காரணமானவர் நடிகர் விஜய்சேதுபதி. இவரது வரவுக்கு பின்புதான் குறும்பட டைரக்டர்களுக்கு ஒரு மரியாதை ஏற்பட்டது. அதற்க்கு முன்பெல்லாம் அவர்கள் கதையை நம்பி எந்த நடிகரும் நடிக்க முன்வரவில்லை. ஆனால் விஜய்சேதுபதி குறும்படம் நடித்து வளர்ந்தவர், அதுமட்டுமில்லாமல் தன்னை வைத்து இயக்கும் குறும்பட இயக்குனர்களுக்கு கால்சீட் கொடுத்து நடித்தார். அப்படி அவர் நடித்த படங்கள் ஹிட்டானதால்.

 

தற்போது நடிகர் சந்தானம் அந்த பாணியை பின்பற்ற தொடங்கியுள்ளார். சில குறும்படங்களை இயக்கிய ஒரு இயக்குனர் சொன்ன கதையை கேட்ட சந்தானம் உடனே ஓகே சொல்லி விட்டாராம். இப்படத்தில் இரண்டு ஹீரோயின்கள் நடிக்கவுள்ளனர்.

 

தற்போது ரஜினியின் லிங்கா படத்தில் நடித்துக்கொண்டிருக்கும் சந்தானம், தனது காட்சிகள் முடிந்தவுடன் அடுத்த படத்தில் ஹீரோவாக நடிக்க தயாராகவுள்ளார்.

விஜயசேதுபதியை பின்பற்றும் சந்தானம் !!
குறும்பட டைரக்டர்கள் வளர முக்கிய காரணமானவர் நடிகர் விஜய்சேதுபதி. இவரது வரவுக்கு பின்புதான் குறும்பட டைரக்டர்களுக்கு ஒரு மரியாதை ஏற்பட்டது. அதற்க்கு முன்பெல்லாம் அவர்கள் கதையை நம்பி எந்த நடிகரும் நடிக்க முன்வரவில்லை. ஆனால் விஜய்சேதுபதி குறும்படம் நடித்து வளர்ந்தவர், அதுமட்டுமில்லாமல் தன்னை வைத்து இயக்கும் குறும்பட இயக்குனர்களுக்கு கால்சீட் கொடுத்து நடித்தார். அப்படி அவர் நடித்த படங்கள் ஹிட்டானதால்.
தற்போது நடிகர் சந்தானம் அந்த பாணியை பின்பற்ற தொடங்கியுள்ளார். சில குறும்படங்களை இயக்கிய ஒரு இயக்குனர் சொன்ன கதையை கேட்ட சந்தானம் உடனே ஓகே சொல்லி விட்டாராம். இப்படத்தில் இரண்டு ஹீரோயின்கள் நடிக்கவுள்ளனர். தற்போது ரஜினியின் லிங்கா படத்தில் நடித்துக்கொண்டிருக்கும் சந்தானம், தனது காட்சிகள் முடிந்தவுடன் அடுத்த படத்தில் ஹீரோவாக நடிக்க தயாராகவுள்ளார்.
  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்