Home  |  திரை உலகம்

அரசியல் குறித்து ரஜினி கருத்து !!

கே.எஸ்.ரவிக்குமார் இயக்கும் லிங்கா படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இறுதிகட்டமாக இப்படத்தின் படப்பிடிப்பை மங்களூருவில் நடத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

 

இந்த ஷூட்டிங்கில் கலந்து கொள்வதற்காக தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேசுடன் மங்களூர் விமான நிலையத்தில் வந்திறங்கிய ரஜினியை சுற்றி வளைத்து கேள்விகளை கேட்டனர். ரஜினி பத்திரிக்கையாளர்களுக்கு அளித்த பேட்டியில், டைரக்டர் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கும் லிங்கா படம் எனது பிறந்தநாளான டிசம்பர் 12ம் தேதி ரிலீசாக உள்ளது.

 

இப்படத்தை எனது ரசிகர்களுக்கு பிறந்தநாள் விருந்தாக அளிக்க திட்டமிட்டுள்ளோம் என கூறினார். பின்பு அரசியல் பற்றி பத்திரைக்கையளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த ரஜினி, கடவுள் விரும்பினால் நிச்சயம் அரசியலுக்கு வருவேன் என கூறினார்.

 

தொடர்ந்து விடாமல், உங்களின் விருப்பம் என்ன என்று கேட்டதற்கும், கடவுளின் விருப்பம் தான் என் விருப்பம் என கூறி விட்டு சென்றார், ரஜினி.

அரசியல் குறித்து ரஜினி கருத்து !!
கே.எஸ்.ரவிக்குமார் இயக்கும் லிங்கா படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இறுதிகட்டமாக இப்படத்தின் படப்பிடிப்பை மங்களூருவில் நடத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இந்த ஷூட்டிங்கில் கலந்து கொள்வதற்காக தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேசுடன் மங்களூர் விமான நிலையத்தில் வந்திறங்கிய ரஜினியை சுற்றி வளைத்து கேள்விகளை கேட்டனர். ரஜினி பத்திரிக்கையாளர்களுக்கு அளித்த பேட்டியில், டைரக்டர் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கும் லிங்கா படம் எனது பிறந்தநாளான டிசம்பர் 12ம் தேதி ரிலீசாக உள்ளது. இப்படத்தை எனது ரசிகர்களுக்கு பிறந்தநாள் விருந்தாக அளிக்க திட்டமிட்டுள்ளோம் என கூறினார். பின்பு அரசியல் பற்றி பத்திரைக்கையளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த ரஜினி, கடவுள் விரும்பினால் நிச்சயம் அரசியலுக்கு வருவேன் என கூறினார். தொடர்ந்து விடாமல், உங்களின் விருப்பம் என்ன என்று கேட்டதற்கும், கடவுளின் விருப்பம் தான் என் விருப்பம் என கூறி விட்டு சென்றார், ரஜினி.
  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்