Home  |  திரை உலகம்

லிங்காவில் கலெக்டர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் ரஜினி!!

கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் தற்போது ரஜினி நடித்திக்கொண்டிருக்கும் படம் லிங்கா. பெரிய பொறுப்புகள் இருக்கும் அதிகாரி வேடங்களில் நடிப்பதை தவிர்ப்பவர் ரஜினி. அதனால்தான்  ஷங்கர் இயக்கிய முதல்வன் படத்தில் நடிப்பதற்கும் மறுப்பு தெரிவித்தார். அதில் முதல்வராக நடித்தால் அதை வைத்தே சர்ச்சைகள் வரும் என்று அப்போதைய அரசியல் சூழ்நிலையை கருத்தில் கொண்டு முதல்வன் படத்தில் நடிக்க மறுத்தார் ரஜினி.

 

ஆனால், இப்போது ரஜினியின் உடல் நிலையில் மாற்றம் ஏற்பட்டிருப்பதால், அதற்கேற்ப கதையை தேர்ந்தெடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கும் ரஜினி, தற்போது தான் நடித்து வரும் லிங்காவில் கலெக்டராக நடிக்கிறாராம். 

 

கலெக்டராக இருக்கும் ரஜினி மக்கள் நலனில் ஈடுபடும்போது என்னென்ன எதிர்விளைவுகளை சந்திக்கிறார் என்பதுதான் கதையாம்.

லிங்காவில் கலெக்டர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் ரஜினி!!
கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் தற்போது ரஜினி நடித்திக்கொண்டிருக்கும் படம் லிங்கா. பெரிய பொறுப்புகள் இருக்கும் அதிகாரி வேடங்களில் நடிப்பதை தவிர்ப்பவர் ரஜினி. அதனால்தான்  ஷங்கர் இயக்கிய முதல்வன் படத்தில் நடிப்பதற்கும் மறுப்பு தெரிவித்தார். அதில் முதல்வராக நடித்தால் அதை வைத்தே சர்ச்சைகள் வரும் என்று அப்போதைய அரசியல் சூழ்நிலையை கருத்தில் கொண்டு முதல்வன் படத்தில் நடிக்க மறுத்தார் ரஜினி. ஆனால், இப்போது ரஜினியின் உடல் நிலையில் மாற்றம் ஏற்பட்டிருப்பதால், அதற்கேற்ப கதையை தேர்ந்தெடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கும் ரஜினி, தற்போது தான் நடித்து வரும் லிங்காவில் கலெக்டராக நடிக்கிறாராம். 
கலெக்டராக இருக்கும் ரஜினி மக்கள் நலனில் ஈடுபடும்போது என்னென்ன எதிர்விளைவுகளை சந்திக்கிறார் என்பதுதான் கதையாம்.
  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்