Home  |  திரை உலகம்

மேஜர் ரவி இயக்கும் படத்தில் இராணுவ வீரராக பிருத்வி !!

மேஜர் ரவி, இராணுவம் சமந்தப்பட்ட படங்களை எடுப்பதில் கைதேர்ந்தவர். தற்போது இவர் இயக்கிக்கொண்டிருக்கும் படம் பிக்கெட் 43. இவர் ஏற்கனவே தமிழில் அரண் என்ற படத்தை இயக்கியவர். இப்படம் தமிழ் ரசிகர்களிடையே பெரும் வரவேற்ப்பை பெற்றது. அரண் படத்தில் மேஜராக மோகன்லால் நடித்த்ரிருபார்.

 
பிக்கெட் 43 படத்தை பற்றி அவர் கூறுகையில், நான் இயக்கும் பிக்கெட் 43  படத்தில் மோகன்லாலை நடிக்க கேட்டேன். ஸ்கிரிப்டை படித்துவிட்டு, இளம் நடிகர் நடிக்க வேண்டிய கதாபாத்திரத்தில் என்னை நடிக்கவைத்து அதை பாழ்படுத்திவிடாதீர்கள்.

 

வேறு இளம் நடிகரை இதில் நடிக்க வையுங்கள் என்றார் மோகன்லால். பிறகு அந்த ஸ்கிரிப்டுடன் பிருத்விராஜுவை சந்தித்தேன். அவர் நடிக்க ஒப்புக்கொண்டார். 


இந்தியா, பாகிஸ்தான் எல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் இருநாட்டு வீரர்கள் பற்றிய கதையாக இப்படம் உருவாகிறது. எதிரிகள் என்பதைவிட அவர்கள் பல நேரம் நட்பாக இருக்கின்றனர். நானே போரில் பலரை சுட்டு வீழ்த்தி இருக்கிறேன்.

 

ஆனால் சண்டை இதற்கு தீர்வு தராது என்று நம்புகிறேன். அன்பால் எதிரிகளையும் வெல்லலாம் என்பதற்கு எடுத்துக்காட்டாக இப்படம் இருக்கும் என மேஜர் ரவி கூறினார். 

மேஜர் ரவி இயக்கும் படத்தில் இராணுவ வீரராக பிருத்வி !!
மேஜர் ரவி இராணுவம் சமந்தப்பட்ட படங்களை எடுப்பதில் கைதேர்ந்தவர். தற்போது இவர் இயக்கிக்கொண்டிருக்கும் படம் பிக்கெட் 43. இவர் ஏற்கனவே தமிழில் அரண் என்ற படத்தை இயக்கியவர். இப்படம் தமிழ் ரசிகர்களிடையே பெரும் வரவேற்ப்பை பெற்றது. அரண் படத்தில் மேஜராக மோகன்லால் நடித்த்ரிருபார். 
பிக்கெட் 43 படத்தை பற்றி அவர் கூறுகையில்,. பிக்கெட் 43 என்ற புதிய படத்தில் மோகன்லாலை நடிக்க கேட்டேன். ஸ்கிரிப்டை படித்துவிட்டு, இளம் நடிகர் நடிக்க வேண்டிய கதாபாத்திரத்தில் என்னை நடிக்கவைத்து அதை பாழ்படுத்திவிடாதீர்கள். வேறு இளம் நடிகரை இதில் நடிக்க வையுங்கள் என்றார் மோகன்லால். பிறகு அந்த ஸ்கிரிப்டுடன் பிருத்விராஜுவை சந்தித்தேன். அவர் நடிக்க ஒப்புக்கொண்டார். 
இந்தியா, பாகிஸ்தான் எல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் இருநாட்டு வீரர்கள் பற்றிய கதையாக இப்படம் உருவாகிறது. எதிரிகள் என்பதைவிட அவர்கள் பல நேரம் நட்பாக இருக்கின்றனர். நானே போரில் பலரை சுட்டு வீழ்த்தி இருக்கிறேன். ஆனால் சண்டை இதற்கு தீர்வு தராது என்று நம்புகிறேன். அன்பால் எதிரிகளையும் வெல்லலாம். என்பதற்கு எடுத்துக்காட்டாக இப்படம் இருக்கும் என மேஜர் ரவி கூறினார். 
  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்