Home  |  திரை உலகம்

லிங்கா படத்தில் இளைய திலகம் பிரபு !!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த தற்போது நடித்து வரும் படம் லிங்கா. இப்படத்தில் இளைய திலகம் பிரபு நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

நடிகர் ரஜினி, பிரபு ஆகிய இருவரும் நெருங்கிய நண்பர்கள் என்று அனைவருக்கும் தெரியும்.

 

இதுவரை இவர்கள் இருவரும் சேர்ந்து நடித்த படங்கள் அனைத்தும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. அதன் காரணமாகவே தான் தற்போது இவர்கள் இணைந்து நடிக்கவுள்ளனர்.

 

இப்படத்தை ராக்லைன் வெங்கடேஷ் தயாரிக்கிறார். இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. 

லிங்கா படத்தில் இளைய திலகம் பிரபு !!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த தற்போது நடித்து வரும் படம் லிங்கா. இப்படத்தில் இளைய திலகம் பிரபு நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நடிகர் ரஜினி, பிரபு ஆகிய இருவரும் நெருங்கிய நண்பர்கள் என்று அனைவருக்கும் தெரியும். இதுவரை இவர்கள் இருவரும் சேர்ந்து நடித்த படங்கள் அனைத்தும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. அதன் காரணமாகவே தான் தற்போது இவர்கள் இணைந்து நடிக்கவுள்ளனர். இப்படத்தை ராக்லைன் வெங்கடேஷ் தயாரிக்கிறார். இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. 

 

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்