Home  |  திரை உலகம்

மாஸ் படத்தில் இணைந்த பார்த்திபன் !!

தற்போது நடிகர், இயக்குனர் பார்த்திபன் இயக்கி வரும் படம் கதை திரைக்கதை வசனம் இயக்கம். இப்படத்தின் வேலைகள் இறுதி கட்டத்தை எட்டி உள்ளது.

 

சமீபத்தில் கூட இப்படத்தின் டிரைலர் ஒரு விழாவில் வெளியிடப்பட்டது. இது ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இதனை தொடர்ந்து.

 

வெங்கட்பிரபு சூர்யாவை வைத்து இயக்கும் மாஸ் படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார் பார்த்திபன்.

 

சூர்யா நாயகனாக நடிக்கும இப்படத்தில் வித்யாசமான கதாபாத்திரத்தில் பார்த்திபன் நடிக்கிறார்.


மாஸ் படத்தில் இணைந்த பார்த்திபன் !!
தற்போது நடிகர், இயக்குனர் பார்த்திபன் இயக்கி வரும் படம் கதை திரைக்கதை வசனம் இயக்கம். இப்படத்தின் வேலைகள் இறுதி கட்டத்தை எட்டி 
உள்ளது. சமீபத்தில் கூட இப்படத்தின் டிரைலர் ஒரு விழாவில் வெளியிடப்பட்டது. இது ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இதனை தொடர்ந்து.
வெங்கட்பிரபு சூர்யாவை வைத்து இயக்கும் மாஸ் படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார் பார்த்திபன். சூர்யா நாயகனாக நடிக்கும இப்படத்தில் ஒரு முக்கிய
கதாபாத்திரத்தில் பார்த்திபன் நடிக்கிறார்.
  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்