Home  |  திரை உலகம்

லிங்குசாமியுடன் கைகோர்க்கும் நாகார்ஜுனா !!

பயணம், ரட்சகன் போன்ற மெகாஹிட் தமிழ் படங்களில் நடித்தவர் நடிகர் நாகார்ஜுனா. சமீபத்தில் இவர் நடித்து தெலுங்கில் வெளியான மனம் திரைப்படம் தெலுங்கு மக்களை வெகுவாக கவர்ந்தது.

 

இப்படத்தில் மறைந்த அவரது தந்தை நாகேஸ்வரராவ் மற்றும் அவரது மகன் நாக சைதன்யா ஆகியோரும் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர்.


தற்போது ஓய்வில்லாமல் நடித்து கொண்டிருக்கும் நாகார்ஜுனாவுக்கு இயக்குனர் லிங்குசாமியின் இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்பது நீண்டகால நிறைவேறாத ஆசை. இந்த ஆசையை அஞ்சான் தெலுங்கு இசை வெளியீட்டு விழாவில் வெளிப்படுத்தி உள்ளாராம் நாகார்ஜுனா.

 

இதற்க்கு அதே விழாவில் பதிலளித்த இயக்குனர் லிங்குசாமி என்னிடமும் உங்களுக்கு பொருத்தமான ஒரு ஆக்சன் ஸ்கிரிப்ட் உள்ளது.

 

அதனால் கண்டிப்பாக சீக்கிரமே நாம் இணைவோம் என்று தெரிவித்தாராம். பின்னர் அந்த படத்தை தமிழ், தெலுங்கு என இரண்டு மொழியிலும் இயக்க திட்டமிட்டுள்ளாராம்.

லிங்குசாமியுடன் கைகோர்க்கும் நாகார்ஜுனா !!
பயணம், ரட்சகன் போன்ற மெகாஹிட் தமிழ் படங்களில் நடித்தவர் நடிகர் நாகார்ஜுனா. சமீபத்தில் இவர் நடித்து தெலுங்கில் வெளியான மனம் திரைப்படம் தெலுங்கு மக்களை வெகுவாக கவர்ந்தது. இப்படத்தில் மறைந்த அவரது தந்தை நாகேஸ்வரராவ் மற்றும் அவரது மகன் நாக சைதன்யா ஆகியோரும் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர்.
தற்போது ஓய்வில்லாமல் நடித்து கொண்டிருக்கும் நாகார்ஜுனாவுக்கு இயக்குனர் லிங்குசாமியின் இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்பது நீண்டகால நிறைவேறாத ஆசை. இந்த ஆசையை அஞ்சான் தெலுங்கு இசை வெளியீட்டு விழாவில் வெளிப்படுத்தி உள்ளாராம் நாகார்ஜுனா. இதற்க்கு அதே விழாவில் பதிலளித்த இயக்குனர் லிங்குசாமி என்னிடமும் உங்களுக்கு பொருத்தமான ஒரு ஆக்சன் ஸ்கிரிப்ட் உள்ளது. அதனால் கண்டிப்பாக சீக்கிரமே நாம் இணைவோம் என்று தெரிவித்தாராம். பின்னர் அந்த படத்தை தமிழ், தெலுங்கு என இரண்டு மொழியிலும் இயக்க திட்டமிட்டுள்ளாராம்.
  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்