Home  |  திரை உலகம்

அருண் இயக்கத்தில் நடித்த மோகன்லால் !!

அச்சமுண்டு அச்சமுண்டு படத்தை இயக்கிய இயக்குனர் அருண் நீண்ட இடைவெளிக்குப் பிறகு தனது இரண்டாவது படத்தை மலையாளத்தில் இயக்கியுள்ளார் அருண். இந்த படத்தில் மோகன்லால் முகேஷ் என பலர் நடித்துள்ளனர்.

 

இப்படம் ஒரு அரசியல் சார்ந்த படமாம். இப்படத்தை நகைச்சுவை கலந்து கொடுத்துள்ளாராம் இயக்குனர் அருண்.  ஏப்ரல் மாதம் ஆரம்பமான இப்படத்தின் படப்பிடிப்பு தொடர்ச்சியாக நடைபெற்று கடந்த மாதம் முடிவுக்கு வந்தது. அமெரிக்காவில் நீண்ட நாட்கள் படப்பிடிப்பு நடந்தாலும் திட்டமிட்டபடி படத்தை முடித்திருக்கிறார்கள்.

 

மோகன்லால் நடித்துள்ள வித்தியாசமான படங்களின் பட்டியலில் இந்தப் படம் இடம் பெறும் என்று இப்போதே எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

 

ஓணம் பண்டிகை அன்று இப்படம் வெளிவர உள்ளது. தமிழ் இயக்குனர்கள் மலையாளத்தில் ஆதிக்கம் செலுத்த இப்படம் ஒரு நல்ல வாய்ப்பாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் இயக்குனர் அருண் இயக்கத்தில் நடித்த மோகன்லால் !!
அச்சமுண்டு அச்சமுண்டு படத்தை இயக்கிய இயக்குனர் அருண் நீண்ட இடைவெளிக்குப் பிறகு தனது இரண்டாவது படத்தை மலையாளத்தில் இயக்கியுள்ளார் அருண். இந்த படத்தில் மோகன்லால் முகேஷ் என பலர் நடித்துள்ளனர். இப்படம் ஒரு அரசியல் சார்ந்த படமாம். இப்படத்தை நகைச்சுவை கலந்து கொடுத்துள்ளாராம் இயக்குனர் அருண்.  ஏப்ரல் மாதம் ஆரம்பமான இப்படத்தின் படப்பிடிப்பு தொடர்ச்சியாக நடைபெற்று கடந்த மாதம் முடிவுக்கு வந்தது. அமெரிக்காவில் நீண்ட நாட்கள் படப்பிடிப்பு நடந்தாலும் திட்டமிட்டபடி படத்தை முடித்திருக்கிறார்கள். மோகன்லால் நடித்துள்ள வித்தியாசமான படங்களின் பட்டியலில் இந்தப் படம் இடம் பெறும் என்று இப்போதே எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஓணம் பண்டிகை அன்று இப்படம் வெளிவர உள்ளது. தமிழ் இயக்குனர்கள் மலையாளத்தில் ஆதிக்கம் செலுத்த இப்படம் ஒரு நல்ல வாய்ப்பாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்