Home  |  திரை உலகம்

மஹத் நடிக்கும் சிம்பு !!

மங்காத்தா, ஜில்லா போன்ற படங்களில் நடித்தவர் மஹத். அதனை தொடர்ந்து விரைவில் இவர் கமர்ஷியல் படம் ஒன்றில் நடிக்க உள்ளார். இப்படத்திற்கு சிம்பு என்று தலைப்பு வைத்துள்ளனர். இது பற்றி மஹத் கூரியதாவுது, நான் தற்போது தெலுங்கு படம் ஒன்றிலும், பாதாம் பிஸ்தா என்ற தமிழ் படத்திலும் நடித்து வருகிறேன்.

 

பாதாம் பிஸ்தா ரொமாண்டிக் காமெடி படம். சென்னை ஸ்லாங் பேசும் லோக்கல் பையனாக நடிக்கிறேன். செல்வராகவன், ஐஸ்வர்யா தனுஷிடம் பணியாற்றிய மைக்கேல் இயக்குகிறார்.


அதற்கு பிறகு நான் நடிக்க இருக்கிற படம்தான் சிம்பு. இது பக்கா கமர்ஷியல் படம். ஆக்ஷன் ரொமாண்டிக் காமெடி கலந்த படம். முதன் முறையாக அடித்து வெளுக்கும் ஆக்ஷன் ஹீரோவாக நடிக்கிறேன்.

 

இதற்காக தினமும் ஜிம்முக்கு சென்று சிக்ஸ் பேக் வைக்க ஒர்க்கவுட் பண்ணிக் கொண்டிருக்கிறேன். படத்தின் பட்ஜெட்டும் பெருசு. எனது கேரியரில் சிம்பு பேசப்படுவதாக இருக்கும். படத்தின் பெயர் காரணம் உள்ளிட்ட மற்ற விபரங்கள் முறைப்படி அறிவிக்கப்படும் என்கிறார் மஹத்.

மஹத் நடிக்கும் சிம்பு !!
மங்காத்தா, ஜில்லா போன்ற படங்களில் நடித்தவர் மஹத். அதனை தொடர்ந்து விரைவில் இவர் கமர்ஷியல் படம் ஒன்றில் நடிக்க உள்ளார். இப்படத்திற்கு சிம்பு என்று தலைப்பு வைத்துள்ளனர். இது பற்றி மஹத் கூரியதாவுது, நான் தற்போது தெலுங்கு படம் ஒன்றிலும், பாதாம் பிஸ்தா என்ற தமிழ் படத்திலும் நடித்து வருகிறேன். பாதாம் பிஸ்தா ரொமாண்டிக் காமெடி படம். சென்னை ஸ்லாங் பேசும் லோக்கல் பையனாக நடிக்கிறேன். செல்வராகவன், ஐஸ்வர்யா தனுஷிடம் பணியாற்றிய மைக்கேல் இயக்குகிறார்.
அதற்கு பிறகு நான் நடிக்க இருக்கிற படம்தான் சிம்பு. இது பக்கா கமர்ஷியல் படம். ஆக்ஷன் ரொமாண்டிக் காமெடி கலந்த படம். முதன் முறையாக அடித்து வெளுக்கும் ஆக்ஷன் ஹீரோவாக நடிக்கிறேன். இதற்காக தினமும் ஜிம்முக்கு சென்று சிக்ஸ் பேக் வைக்க ஒர்க்கவுட் பண்ணிக் கொண்டிருக்கிறேன். படத்தின் பட்ஜெட்டும் பெருசு. எனது கேரியரில் சிம்பு பேசப்படுவதாக இருக்கும். படத்தின் பெயர் காரணம் உள்ளிட்ட மற்ற விபரங்கள் முறைப்படி அறிவிக்கப்படும் என்கிறார் மஹத்.
  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்