Home  |  திரை உலகம்

கார்த்தியுடன் இணையும் ஸ்ருதிஹாசன் !!

தற்போது தமிழ் சினிமாவில் திகில் திரைப்படத்திற்கு நல்ல வரவேற்ப்பு கிடைத்து வருகிறது. சமீபத்தில் வெளியான யாமிருக்க பயமே திரைப்படம் மாபெரும் வெற்றி அடைந்தது.

 

இதனை தொடர்ந்து தற்போது சூர்யா நடித்து வரும் மாஸ் திரைப்படமும் திகில் கதையை கொண்டதாம். இந்நிலையில் நடிகர் கார்த்தி, ஸ்ருதிஹாசன் இணையும் படத்திற்கு காஷ்மோரோ என்ற தலைப்பு வைத்துள்ளனர்.

 

திகில் கதை கொண்ட இப்படத்தை கோகுல் இயக்கவுள்ளாராம். அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறாராம்.


கார்த்தியுடன் இணையும் ஸ்ருதிஹாசன் !!
தற்போது தமிழ் சினிமாவில் திகில் திரைப்படத்திற்கு நல்ல வரவேற்ப்பு கிடைத்து வருகிறது. சமீபத்தில் வெளியான யாமிருக்க பயமே திரைப்படம் மாபெரும் வெற்றி அடைந்தது. இதனை தொடர்ந்து தற்போது சூர்யா நடித்து வரும் மாஸ் திரைப்படமும் திகில் கதையை கொண்டதாம். இந்நிலையில் நடிகர் கார்த்தி, ஸ்ருதிஹாசன் இணையும் படத்திற்கு காஷ்மோரோ என்ற தலைப்பு வைத்துள்ளனர். திகில் கதை கொண்ட இப்படத்தை கோகுல் இயக்கவுள்ளாராம். அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறாராம்.
  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்