Home  |  திரை உலகம்

அஞ்சான் இசை வெளியீட்டு விழாவில் கமல் ஹாசன் !!

இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் வெளிவர இருக்கும் படம் அஞ்சான். சமீபத்தில் வெளிவந்த இப்படத்தின் டீசரை சுமார் 10 லட்சம் பேர் பார்த்துள்ளனர். இதனை ஒரு விழாவாக எடுத்து கொண்டாடியுள்ளனர் இப்படத்தின் படக்குழுவினர்.

 

இந்த விழாவில் சூர்யா, லிங்குசாமி,  தனஞ்செயன் ஆகியோர் ரசிகர்களோடு சேர்ந்து கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். 


விழாவில் படக்குழுவினரிடம் படத்தின் இசை வெளியீட்டு விழா எப்போது என்று கேட்ட போது, அதற்கு பதிலளித்த படக்குழுவினர் அஞ்சான் இசை வெளியீட்டு விழா தள்ளிப்போனதுக்கு, காரணம் உள்ளது அதுவும் கமல் சாருக்காக தான் காத்திருக்கிறோம் என்றனர். ஏனென்றால் படத்தின் ஆடியோவை அவர் தான் வெளியிட உள்ளார்.

 

அவர் தற்போது உத்தம வில்லன் படப்பிடிப்பில் இருப்பதால் ஜூலை 22ம் தேதி படத்தின் ஆடியோவை வெளியிடவுள்ளோம். விழாவில் கமல் ஹாசன் கலந்து கொண்டு படத்தின் ஆடியோவை வெளியிடுவார் என்று படக்குழுவினர் கூறியுள்ளனர்.

அஞ்சான் இசை வெளியீட்டு விழாவில் கமல் ஹாசன் !!
இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் வெளிவர இருக்கும் படம் அஞ்சான். சமீபத்தில் வெளிவந்த இப்படத்தின் டீசரை சுமார் 10 லட்சம் பேர் பார்த்துள்ளனர். இதனை ஒரு விழாவாக எடுத்து கொண்டாடியுள்ளனர் இப்படத்தின் படக்குழுவினர். இந்த விழாவில் சூர்யா, லிங்குசாமி,  தனஞ்செயன் ஆகியோர் ரசிகர்களோடு சேர்ந்து கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். 
விழாவில் படக்குழுவினரிடம் படத்தின் இசை வெளியீட்டு விழா எப்போது என்று கேட்ட போது, அதற்கு பதிலளித்த படக்குழுவினர் அஞ்சான் இசை வெளியீட்டு விழா தள்ளிப்போனதுக்கு, காரணம் உள்ளது அதுவும் கமல் சாருக்காக தான் காத்திருக்கிறோம் என்றனர். ஏனென்றால் படத்தின் ஆடியோவை அவர் தான் வெளியிட உள்ளார். அவர் தற்போது உத்தம வில்லன் படப்பிடிப்பில் இருப்பதால் ஜூலை 22ம் தேதி படத்தின் ஆடியோவை வெளியிடவுள்ளோம். விழாவில் கமல் ஹாசன் கலந்து கொண்டு படத்தின் ஆடியோவை வெளியிடுவார் என்று படக்குழுவினர் கூறியுள்ளனர்.

 

 

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்