Home  |  திரை உலகம்

மருதநாயகத்தை தூசு தட்டுகிறார் கமல் !!

பிரம்மாண்ட படங்களை இயக்குவதில் கைதேர்ந்தவர் இயக்குனர் ஷங்கர். இவர் ரஜினியை கொண்டு இயக்கிய எந்திரன் படம் 200 கோடியை தாண்டியது. அதுமட்டுமில்லாமல் இந்திய அளவில் அதிக பட்ஜெட்டில் தயாரான படங்கள் பட்டியலில் எந்திரன் இடம் பிடித்திருக்கிறது. கமலின் விஸ்வரூபம்  100 கோடியை தாண்டி படமாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.  சமிப காலமாக ரஜினி கமல் போன்ற முன்னணி நடிகர்கள்  பிரமாண்ட படங்களில் நடிப்பதில் ஆர்வம் காட்டிவருகின்றனர்.

 

இந்த நிலையில், 1997ல் நடிகர் கமல் 85 கோடி பட்ஜெட் செலவில் பிரமாண்டமான முறையில் தனது மருதநாயகம் படத்துக்கு பூஜை போட்டார். ஆனால், பணப் பிரச்னையால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.

 

தற்போது இப்படத்தை தயாரிக்க பிரபல ஹாலிவுட் நிறுவனம்முன்வந்துள்ளது. இன்றைய நிலையில், மருதநாயகத்தை முடிக்க 500 கோடி வேண்டும் என்று கூறியுள்ளாராம். அதற்கு அந்த நிறுவனம் தயார் நிலையில் உள்ளதாம்.

 

எனவே, உத்தமவில்லன், த்ரிஷ்யம் ரீமேக் படங்களில் நடித்து முடித்ததும் மீண்டும் மருதநாயகத்தை தூசு தட்டுகிறாராம் கமல். இப்படம் 500 கோடி செலவில் எடுக்கப்பட்டால், ரஜினியின் எந்திரன் படத்தின் சாதனையை மருதநாயகம் முறியடித்துவிடும்.

மருதநாயகத்தை தூசு தட்டுகிறார் கமல் !!
பிரம்மாண்ட படங்களை இயக்குவதில் கைதேர்ந்தவர் இயக்குனர் ஷங்கர். இவர் ரஜினியை கொண்டு இயக்கிய எந்திரன் படம் 200 கோடியை தாண்டியது. அதுமட்டுமில்லாமல் இந்திய அளவில் அதிக பட்ஜெட்டில் தயாரான படங்கள் பட்டியலில் எந்திரன் இடம் பிடித்திருக்கிறது. கமலின் விஸ்வரூபம்  100 கோடியை தாண்டி படமாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.  சமிப காலமாக ரஜினி கமல் போன்ற முன்னணி நடிகர்கள்  பிரமாண்ட படங்களில் நடிப்பதில் ஆர்வம் காட்டிவருகின்றனர்.
இந்த நிலையில், 1997ல் நடிகர் கமல் 85 கோடி பட்ஜெட் செலவில் பிரமாண்டமான முறையில் தனது மருதநாயகம் படத்துக்கு பூஜை போட்டார். ஆனால், பணப் பிரச்னையால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. தற்போது இப்படத்தை தயாரிக்க பிரபல ஹாலிவுட் நிறுவனம்
முன்வந்துள்ளது. இன்றைய நிலையில், மருதநாயகத்தை முடிக்க 500 கோடி வேண்டும் என்று கூறியுள்ளாராம். அதற்கு அந்த நிறுவனம் தயார் நிலையில் உள்ளதாம். எனவே, உத்தமவில்லன், த்ரிஷ்யம் ரீமேக் படங்களில் நடித்து முடித்ததும் மீண்டும் மருதநாயகத்தை தூசு தட்டுகிறாராம் கமல். இப்படம் 500 கோடி செலவில் எடுக்கப்பட்டால், ரஜினியின் எந்திரன் படத்தின் சாதனையை மருதநாயகம் முறியடித்துவிடும்.

 

 

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்