Home  |  திரை உலகம்

அஜித்தை போலவே கார் பந்தயங்களில் கலந்து கொள்ளும் ஜெய் !!

அஜித்தை போலவே கார் பந்தயங்களில் கலந்து கொள்ளும் ஜெய் !!

நடிகர் அஜித் கார் பந்தய வீரர் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் கார் பந்தய வீரர் ஜெய்யை தெரியுமா, ஆம் நடிகர் ஜெய் ஒரு கார் பந்தய வீரர்.

 

அஜித்தை போலவே படத்தில் நடித்து கொண்டே கார் பந்தயங்களில் கலந்து கொண்டுள்ளார்.


இதுகுறித்து அவர் கூறும் போது என்றும் அஜித் வழி தான் என் வழி என்று தெரிவித்துள்ளார். மேலும் அண்மையில் இருங்காட்டுக் கோட்டையில் நடந்த கார் பந்தயத்தில் 5 சுற்றுக்களில் தன் திறமையை வெளிப்படுத்தினார்.

 

ஒவ்வொரு சுற்றும் சுமார் 2 கீ.மீ கொண்டது. இவரது திறமையைகண்டு பிரபலங்கள் பலர் பிரம்மித்துள்ளனர்.

அஜித்தை போலவே கார் பந்தயங்களில் கலந்து கொள்ளும் ஜெய் !!
நடிகர் அஜித் கார் பந்தய வீரர் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் கார் பந்தய வீரர் ஜெய்யை தெரியுமா, ஆம் நடிகர் ஜெய் ஒரு கார் பந்தய வீரர். அஜித்தை போலவே படத்தில் நடித்து கொண்டே கார் பந்தயங்களில் கலந்து கொண்டுள்ளார். இதுகுறித்து அவர் 
கூறும் போது என்றும் அஜித் வழி தான் என் வழி என்று தெரிவித்துள்ளார். மேலும் அண்மையில் இருங்காட்டுக் கோட்டையில் நடந்த கார் பந்தயத்தில் 5 சுற்றுக்களில் தன் திறமையை வெளிப்படுத்தினார். ஒவ்வொரு சுற்றும் சுமார் 2 கீ.மீ கொண்டது. இவரது திறமையை
கண்டு பிரபலங்கள் பலர் பிரம்மித்துள்ளனர்.

 

  27 Aug 2014
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்