Home  |  திரை உலகம்

ஆக்சன் படங்களில் நடிக்க விரும்பும் ஆர்யா !!

நடிகர் ஆர்யா தமிழ் சினிமாவில் வந்த ஆரம்ப கட்டத்தில் காதல் கதையை கொண்ட படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வந்தார். பின்னர் தீடிரென்று வட்டாரம், அறிந்தும் அறியாமலும் போன்ற படங்களில் ஆக்சன் கதாநாயகனாக களம் இறங்கினார்.

 

ரசிகர்களிடையே ஆர்யாவின் ஆக்சன் திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. பின்னர் பாலா இயக்கத்தில் நான் கடவுள் படத்தில் மாறுபட்ட வேடத்தில் நடித்தார்.

 

அப்படமும் அவருக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. அதன் காராணமாக தற்போது புறம்போக்கு, மீகாமன் போன்ற படங்களில் முழு ஆக்சன் கதாநாயகனாக மாறி விட்டார் ஆர்யா.


இனிமேல் ஆக்சன் படங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க போவதாக ஆர்யாவும் தெரிவித்துள்ளார். இதனால் பாஸ் என்ற பாஸ்கரன் படத்தின் இரண்டாம் பாகத்தில் இயக்குனர் எம்.ராஜேஷ் ஆக்சன் கதைகளத்தையும் படத்தில் புகுத்தியுள்ளாராம்.


ஆக்சன் படங்களில் நடிக்க விரும்பும் ஆர்யா !!
நடிகர் ஆர்யா தமிழ் சினிமாவில் வந்த ஆரம்ப கட்டத்தில் காதல் கதையை கொண்ட படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வந்தார். பின்னர் தீடிரென்று வட்டாரம், அறிந்தும் அறியாமலும் போன்ற படங்களில் ஆக்சன் கதாநாயகனாக களம் இறங்கினார். ரசிகர்களிடையே ஆர்யாவின் ஆக்சன் திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. பின்னர் பாலா இயக்கத்தில் நான் கடவுள் படத்தில் மாறுபட்ட வேடத்தில் நடித்தார். அப்படமும் அவருக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. அதன் காராணமாக தற்போது புறம்போக்கு, மீகாமன் போன்ற படங்களில் முழு ஆக்சன் கதாநாயகனாக மாறி விட்டார் ஆர்யா.
இனிமேல் ஆக்சன் படங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க போவதாக ஆர்யாவும் தெரிவித்துள்ளார். இதனால் பாஸ் என்ற பாஸ்கரன் படத்தின் இரண்டாம் பாகத்தில் இயக்குனர் எம்.ராஜேஷ் ஆக்சன் கதைகளத்தையும் படத்தில் புகுத்தியுள்ளாராம்.
  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்