Home  |  திரை உலகம்

நடிகர் ஆர்யாவும், நயன்தாராவும் திருமணம் ஆகி விட்டதா ! கோலிவுட்டில் திடீர் பரபரப்பு !

நடிகர் ஆர்யாவும், நயன்தாராவும் நெருங்கிய நண்பர்கள் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. எவ்வளவோ சர்ச்சைகள் வந்தாலும் இவர்களின் நட்பு தொடர்ந்து கொண்டுதான் இருந்தது. சமீபத்தில் ஆர்யாவுக்கும், நயன்தாராவுக்கும் பூனே சர்ச்சில் ரகசியத்திருமணம் நடந்ததாக சமீபத்தில் செய்தி பரவியது. ஆனால் இந்த பரபரப்பு உருவான வேகத்தில் அடங்கியும் போனது. “அட ராஜா ராணி படத்துல வர்ற காட்சிக்காக நடந்த கல்யாணமாம்பா அது” என ‘உச்’ கொட்டிவிட்டு அடுத்த வேலையில் கவனத்தை செலுத்தின கோலிவுட்டும், டோலிவுட்டும்.அந்த பரபரப்பு ராஜா ராணி படத்திற்கு நல்ல விளம்பரமாக அமைந்ததாலோ என்னவோ, ராஜா ராணி திரைப்படக்குழுவும் அதே முறையை பின்பற்றி இருக்கிறது. படத்திற்கான புரமோஷனுக்காக ஆர்யா நயன்தாரா மோதிரம் மாற்றுவது போன்ற ஃபோட்டோவை 'Arya Weds Nayanthara' என்ற எழுத்துகளுடன் வெளியிட்டிருக்கின்றனர். அந்த திருமண அழைப்பிதழில் மே 11-ஆம் தேதி 9 மணிக்கு என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. மொத்தத்தில் நயன்தாரா ரசிகர்கள் மீண்டும் பெரு மூச்சு விட்டனர்.

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்