Home  |  திரை உலகம்

வில்லன் கதாபாத்திரத்தில் ஆர்யா !!

தமிழ் திரையுலகில் பல முன்னணி நடிகர்கள் பலர் தற்போது வில்லனாக நடிக்க ஆர்வம் காட்டிவருகின்றனர். மங்காத்தா படத்தில் அஜித் வில்லனாக நடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். இவரது பாணியில் தற்போது விஜய் கத்தி படத்திலும், சூர்யா அஞ்சான் படத்திலும் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.

இந்த பட்டியலில் தற்போது நடிகர் ஆர்யா இடம் பிடித்துள்ளார். ஜெயம் ரவி அண்ணன் ஜெயம் ராஜா இயக்கும் தனி ஒருவன் படத்தில் நடிகர் ஆர்யா வில்லனாக நடித்து வருகிறார். இப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடிக்கிறார்.

 

இப்படத்தில் வில்லனாக நடிக்கும் ஆர்யாவுக்கு மக்கள் இதை ஏற்றுக்கொள்வார்களா என்ற தயக்கமும் கொஞ்சம் இருக்கிறதாம்.


  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்