Home  |  திரை உலகம்

சியான் விக்ரமை பாராட்டிய அர்னால்ட் !!

சியான் விக்ரமை பாராட்டிய அர்னால்ட் !!

ஐ படத்திற்காக நடிகர் விக்ரம் 100 கிலோ வரை எடையை கூட்டி, 50 கிலோ வரை எடையை குறைத்துள்ளார்.

 

இப்படத்திற்காக உலகமே ஆவலுடன் காத்திருக்கும் போது, பாடல் வெளியீட்டு விழாவிற்கு அர்னால்ட் வருகிறார் என்ற கூடுதல் சந்தோஷத்தையும் தந்தது படக்குழு.

 

படத்தின் சில முக்கியமான காட்சிகளை பார்த்த அர்னால்ட் விக்ரமின் நடிப்பை கண்டு பிரம்மித்துவிட்டாராம்.

 

ஒரு படத்திற்காக இத்தனை கஷ்டமா படுவார்? என்று கண்கலங்கி ஆஸ்கர் பிலிம்ஸை துணை தயாரிப்பாளர் ரமேஷ் பாபுவிடம் தெரிவித்துள்ளார்.

சியான் விக்ரமை பாராட்டிய அர்னால்ட் !!
ஐ படத்திற்காக நடிகர் விக்ரம் 100 கிலோ வரை எடையை கூட்டி, 50 கிலோ வரை எடையை குறைத்துள்ளார். இப்படத்திற்காக உலகமே ஆவலுடன் காத்திருக்கும் போது, பாடல் வெளியீட்டு விழாவிற்கு அர்னால்ட் வருகிறார் என்ற கூடுதல் சந்தோஷத்தையும் தந்தது 
படக்குழு.படத்தின் சில முக்கியமான காட்சிகளை பார்த்த அர்னால்ட் விக்ரமின் நடிப்பை கண்டு பிரம்மித்துவிட்டாராம். ஒரு படத்திற்காக இத்தனை கஷ்டமா படுவார்? என்று கண்கலங்கி ஆஸ்கர் பிலிம்ஸை துணை தயாரிப்பாளர் ரமேஷ் பாபுவிடம் தெரிவித்துள்ளார்.

 

 

  29 Aug 2014
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்