Home  |  திரை உலகம்

அல்லு அர்ஜூனுக்கு வில்லனாகிறார் ஆக்சன் கிங் அர்ஜூன் !!

1980ல் தமிழ் சினிமாவில் கால் பதித்தவர் அர்ஜூன். ஆரம்பத்திலிருந்தே இவர் கதாநாயகனாக தான் நடித்து வந்தார். ஜென்டில்மேன், முதல்வன் படங்கள் மூலம் இமாலய சாதனை புரிந்தார். அதன் பிறகு மங்காத்தா படத்தின் மூலம் வில்லனாக நடித்து மீண்டும் ஒரு ஹிட் கொடுத்தார்.

 

அதன் காரணமாக என்னவோ மணிரத்தினம் இயக்கிய கடல் படத்தில் வில்லனாக நடித்தார்.

 

இப்படத்தில் வில்லனாக நடித்த இவர் 2013ம் ஆண்டின் சிறந்த வில்லன் என்ற விருதை தட்டிச்சென்றார். தற்போது மீண்டும் வில்லனாக நடிக்க சமதம் தெரிவித்துள்ளார் அர்ஜூன்.

 

அதுவும் திரிவிக்ரம் இயக்கும் தெலுங்கு படத்தில். இப்படத்தில் அல்லு அர்ஜூன் கதாநாயகனாக நடிக்கிறார்.

அல்லு அர்ஜூனுக்கு வில்லனாகிறார் ஆக்சன் கிங் அர்ஜூன் !!
1980ல் தமிழ் சினிமாவில் கால் பதித்தவர் அர்ஜூன். ஆரம்பத்திலிருந்தே இவர் கதாநாயகனாக தான் நடித்து வந்தார். ஜென்டில்மேன், முதல்வன் படங்கள் மூலம் இமாலய சாதனை புரிந்தார். அதன் பிறகு மங்காத்தா படத்தின் மூலம் வில்லனாக நடித்து மீண்டும் ஒரு ஹிட் கொடுத்தார். அதன் காரணமாக என்னவோ மணிரத்தினம் இயக்கிய கடல் படத்தில் வில்லனாக நடித்தார். இப்படத்தில் வில்லனாக நடித்த இவர் 2013ம் ஆண்டின் சிறந்த வில்லன் என்ற விருதை தட்டிச்சென்றார். தற்போது மீண்டும் வில்லனாக நடிக்க சமதம் தெரிவித்துள்ளார் அர்ஜூன். அதுவும் திரிவிக்ரம் இயக்கும் தெலுங்கு படத்தில். இப்படத்தில் அல்லு அர்ஜூன் கதாநாயகனாக நடிக்கிறார்.
  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்