Home  |  திரை உலகம்

பாக்ஸிங்கில் ஆர்வம் காட்டும் அஜித் !!

பாக்ஸிங்கில் ஆர்வம் காட்டும் அஜித் !!

உலகளவில் பல்லாய்ரம் ரசிகர்களை கொண்டவர் அஜித். சினிமாவை தாண்டி பல சாகசங்களை செய்யகூடியவர். கார் ரேஸில் ஆரம்பித்து மெக்கட்டாரனிக்ஸ் வரை அஜித்திற்கு கை வந்த கலை.

 

இந்நிலையில் தற்போது பாக்ஸிங்கில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறாராம் அஜித், ஏனென்றால் உடம்பை ஃபிட்டாக வைத்திருக்க இது தான் எளிய முறை என்று பயிற்சியாளர் கூறினாராம்.

 

மேலும் தல-55 படத்தில் அஜித் போலிஸாக நடிப்பதால், சண்டைக்காட்சிகளில் சில பாக்ஸிங் நுணுக்கங்களையும் பயன்படுத்த உள்ளதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.


பாக்ஸிங்கில் ஆர்வம் காட்டும் அஜித் !!
உலகளவில் பல்லாய்ரம் ரசிகர்களை கொண்டவர் அஜித். சினிமாவை தாண்டி பல சாகசங்களை செய்யகூடியவர். கார் ரேஸில் ஆரம்பித்து மெக்கட்டாரனிக்ஸ் வரை அஜித்திற்கு கை வந்த கலை.இந்நிலையில் தற்போது பாக்ஸிங்கில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறாராம் அஜித், ஏனென்றால் உடம்பை ஃபிட்டாக வைத்திருக்க இது தான் எளிய முறை என்று பயிற்சியாளர் கூறினாராம்.மேலும் தல-55 படத்தில் அஜித் போலிஸாக நடிப்பதால், சண்டைக்காட்சிகளில் சில பாக்ஸிங் நுணுக்கங்களையும் பயன்படுத்த உள்ளதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.
  28 Aug 2014
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்