Home  |  திரை உலகம்

மீண்டும் தந்தை வேடத்தில் அஜித் !!

நடிகர் அஜித் தற்போது தனது 55வது படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை இயக்குனர் கௌதம் மேனன் இயக்கி வருகிறார். இப்படத்தில் அனுஷ்கா, த்ரிஷா என இரண்டு நாயகிகள் நடிக்கிறார்கள்.

 

அதுமட்டுமில்லாமல், நடிகர் அருண் விஜயும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

 

இப்படத்தில் அஜித் இரட்டை வேடங்களில் நடிக்கிறார். அதில் ஒரு கதாபாத்திரத்தில் அஜித், பெண் குழந்தைக்கு தந்தையாக நடிக்கிறாராம்.

 

ஏற்கெனவே அசல், வரலாறு ஆகிய படங்களில் அஜித் தந்தையாக நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ஹாரிஸ் ஜெயராஜ் இப்படத்திற்கு இசையமைத்து வருகிறார்.

மீண்டும் தந்தை வேடத்தில் அஜித் !!
நடிகர் அஜித் தற்போது தனது 55வது படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை இயக்குனர் கௌதம் மேனன் இயக்கி வருகிறார். இப்படத்தில் அனுஷ்கா, த்ரிஷா என இரண்டு நாயகிகள் நடிக்கிறார்கள். அதுமட்டுமில்லாமல், நடிகர் அருண் விஜயும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் அஜித் இரட்டை வேடங்களில் நடிக்கிறார். அதில் ஒரு கதாபாத்திரத்தில் அஜித், பெண் குழந்தைக்கு தந்தையாக நடிக்கிறாராம். ஏற்கெனவே அசல், வரலாறு ஆகிய படங்களில் அஜித் தந்தையாக நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ஹாரிஸ் ஜெயராஜ் இப்படத்திற்கு இசையமைத்து வருகிறார்.

 

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்