Home  |  திரை உலகம்

இளமையான தோற்றத்திற்கு மாறும் அஜித் !!

நடிகர் அஜித் தற்போது கௌதம்மேனன் இயக்கத்தில் நடித்து வருகிறார். இது அனைவரும் அறிந்ததே. இவர் எப்போதும் தன் உண்டு, தான் வேலையுண்டு என்று இருப்பவர்.  

 

சமீபத்தில் நடந்த விருது விழாவில் கூட அவர் கலந்துகொள்ள வில்லை. இதற்க்கு காரணம் கௌதம் மேனன் தானாம்.

 

இளமையான தோற்றத்திற்கு மாற அஜித் ஜிம்மே கதி என்று இருக்காராம். ஏனென்றால் இப்படத்தில் அஜித் இளமை தோற்றத்தில் வருகிறாராம்.

 

இன்னும் ஒரு வாரத்தில் படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு தொடங்க இருக்கிறதாம்.

இளமையான தோற்றத்திற்கு மாறும் அஜித் !!
நடிகர் அஜித் தற்போது கௌதம்மேனன் இயக்கத்தில் நடித்து வருகிறார். இது அனைவரும் அறிந்ததே. இவர் எப்போதும் தன் உண்டு, தான் வேலையுண்டு என்று இருப்பவர்.   சமீபத்தில் நடந்த விருது விழாவில் கூட அவர் கலந்துகொள்ள வில்லை. இதற்க்கு காரணம் கௌதம் மேனன் தானாம். இளமையான தோற்றத்திற்கு மாற அஜித் ஜிம்மே கதி என்று இருக்காராம். ஏனென்றால் இப்படத்தில் அஜித் இளமை தோற்றத்தில் வருகிறாம். இன்னும் ஒரு வாரத்தில் படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு தொடங்க இருக்கிறதாம்.

 

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்