Home  |  தொழில் நுட்பம்

ஆக்டிவ்பாஸ் இனி இல்லை பாஸ் வோர்ட் தொல்லை !!

ஆக்டிவ்பாஸ் இனி இல்லை பாஸ் வோர்ட் தொல்லை !!

பேஸ்புக், டுவிட்டர் என பல்வேறு இணைய செயல்பாடுகளுக்கான பாஸ்வேர்டு மறக்காமல் இருப்பது மிக கடினமான ஒன்று. இந்த சிக்கலை தவிர்க்கும் விதமாக பல்வேறு ஆராய்ச்சியாளர்கள் இணைந்து பாஸ்வேர்டுக்கு பதிலாக கேள்வி பதில் முறையை உருவாக்கி உள்ளார்கள்.


ஐ.ஐ.டி. காரக்பூர், டெக்சாஸ், ஆஸ்டின் மற்றும் இல்லினாய்ஸ், அர்பனா-சாம்பைனில் ஆகிய பல்கலைக்கழகங்கள் சேர்ந்து ஆக்டிவ்பாஸ் என்ற மென்பொருளை உருவாக்கி உள்ளனர். இதன் புதிய முறை மூலம் நாம் தினந்தோறும் ஸ்மார்ட்போன், கணினியில் செய்யும் வேலைகள் அல்லது பயன்படுத்தும் விஷயங்களேயே கேள்விகளாக அமைத்து, அந்த கேள்விகளுக்கு பதில் சொல்வதன் மூலம் பாஸ் வோர்ட் இல்லாமல் ஸ்மார்ட்போன், கணினிகளை பயன்படுத்த முடியுமாம்.


உதாரணமாக இன்று காலையில் வந்த முதல் குறுஞ்செய்தி எது? என்ற கேள்வியை பதிவு செய்யமுடியும். இந்த கேள்விக்கான பதில் ஸ்மார்ட்போன், கணினிகளுக்கும் அதனைப் பயன்படுத்துபவர்களுக்கு மட்டுமே தெரியும் என்பதால், இது மிகவும் எளிதானதாகவும் பாதுகாப்பானதாகவும் இருக்கும் என கூறப்படுகிறது. இந்த மென்பொருளை இன்னும் மேம்படுத்த உள்ளதால் நாம் சிறிது காலம் காத்திருக்க வேண்டும்.

  22 Jun 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
2017-ல் வாட்ஸ் அப் எப்ப்டி இருக்கும் தெரியுமா?
வாட்ஸ் அப்பில் அனுப்பிய மெசேஜை திருத்தலாம்… புதிய வசதி அறிமுகம்….
அதிகளவில் 2000 பிடிபடுவது இப்படியா!GPS , நானோ ஒன்னும் இல்லை ஆனால் இந்த நவீன தொழில்நுட்பம் இதுல இருக்கிறது அதனால் தான் இவ்ளோ கோடிகள் விரைவில் பிடிபடுத்து. பாருங்கள் இது எப்படி வேலை செய்கிறது என்று..
இன்னும் 2 மாதத்தில் சில செல்போன்களில் வாட்ஸ்அப் செயல்படாது!!அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிட்டது வாட்ஸ்ஆப்!
ஒரு எஸ்எம்எஸ் மூலம் ஏர்டெல் 1.2 ஜிபி இலவச டேட்டா ...இதுதான் வழிமுறைகள்!..
‘WhatsApp Gold’ மெசேஜ் உங்களுக்கும் வந்ததா? உஷார்!இதில் இவ்ளோ பெரிய ஆபத்தா!!
உங்கள் Facebook பக்கத்தை யார் யார் எல்லாம் இப்போ பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள் என்று தெரிய வேண்டுமா!!அந்த ஈசி வழி இதோ!!
தொலைந்து போன மொபைல் மற்றும் லேப்டாப்பை கண்டுபிடிக்க செய்ய வேண்டிய எளிய வழிகள்!
டேட்டா அடிக்கடி தீர்ந்து போகுதா, அப்ப இதை படிங்க.!!இந்த முறைகளை பயன்படுத்தி டேட்டா குறைவதை தடுக்கலாம்!!
மொபைல் நம்பர் இல்லாமல் வாட்ஸ்ஆப் பயன்படுத்துவது எப்படி!!இவ்ளோ எளிய வழிமுறைகளா!!