Home  |  திரை உலகம்

சந்தானத்தின் அதிரடி முடிவு!!

காமெடியில் தமிழ் திரையுலகை கலக்கி வரும் சந்தானம், தற்போது 'வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்' படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். 

 

தன் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு சந்தானம் அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளார், என்னவென்றால் இனி காமெடியனாக நடிக்கப்போவதில்லை, கதாநாயகனாக மட்டுமே நடிப்பேன் என்று அதிரடியாக கூறியுள்ளார். இந்த கருத்து தமிழ் திரையுலகை பரபரப்பில் ஆழ்த்தியுள்ளது.

 

சந்தானம் ஏற்கனவே 'கண்ணா லட்டு தின்ன ஆசையா' படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


சந்தானம் எடுத்த அதிரடி முடிவு!
சிரிப்பு நடிகர்கள் கதாநாயகனாக நடிப்பது ஒன்றும் புதிதில்லைதான். கலைவாணர் தொடங்கி கருணாஸ் வரை எல்லா காலக்கட்டங்களிலும் சிரிப்பு நடிகர்கள் கதாநாயகனாக நடித்திருக்கின்றனர். இந்தப் பட்டியலில் சந்தானமும் சேர்ந்துவிட்டார். விஜய் டிவியின் லொள்ளுசபா நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரையில் சிரிக்க வைத்தவர், மன்மதன் படத்தின் மூலம் வெள்ளித்திரைக்கு வந்தார். தொடர்ந்து பல முன்னணி நடிகர்களுடன் ஏராளமான வெற்றிப்படங்களில் நடித்த சந்தானம் சில வருடங்களில் வடிவேலு, உள்ளிட்டவர்களை ஓரங்கட்டிவிட்டு நம்பர் ஒன் சிரிப்பு நடிகரானார். கதாநாயகனைவிட அதிக சம்பளம் வாங்கும் அளவுக்கு உயர்ந்த சந்தானம், அடுத்த முயற்சியாக வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தில் கதாநாயகனாகிவிட்டார். இப்படம் விரைவில் வெளிவரவிருக்கும்நிலையில் தன் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு புதிய முடிவு ஒன்றை எடுத்திருக்கிறார் சந்தானம். அதாவது இனி காமெடியனாக நடிப்பதில்லை, கதாநாயகனாக மட்டுமே நடிப்பது - என்பதே சந்தானம் எடுத்த அதிரடி முடிவாகும்

 

 

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்