Home  |  அறுசுவை

அச்சு பணியாரம் செய்வது எப்படி ?

அச்சு பணியாரம் செய்வது எப்படி ?
தேவையானவை :
பச்சரிசி - ஒரு படி
முட்டை - 10
சீனி - முக்கால் படி
பேக்கிங் பவுடர் - 1 /4 டீஸ்பூன் 
உப்பு - 1/2  டீஸ்பூன் 
டால்டா - 100 கிராம்
நெய் - 100 கிராம்
செய்முறை :
1.நன்கு காயவைத்த பச்சரிசியை கழுவி எடுத்து மாவாக அரைத்துக் கொள்ளவும்.
2.ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றிக் கொள்ளவும்.
3.அதனுடன் சர்க்கரை, நெய், பேக்கிங் பவுடர் மற்றும் உப்பு ஆகியவற்றைச் சேர்த்து சர்க்கரை நன்கு கரையும் வரை கலக்கவும் .
4.சர்க்கரை நன்றாக கரைந்ததும் அரிசி மாவைப் போட்டு நன்றாக கடையவும்.
5.பிறகு அச்சு சட்டியில் டால்டாவை சிறிது சிறிதாக விட்டு ஒட்டாதபடி மாவை ஊற்றி, அச்சு சட்டியின் மூடியின் மீது நெருப்பினை வைக்கவும்.
6.சுமார் 18 - 20 நிமிடங்கள் சென்றபின் திறந்து பார்க்கவும். மாவு வெந்து மேலெழும்பி உப்பலாக வந்திருப்பின் எடுத்து ஒரு தட்டில் வைத்து பரிமாறலாம்.

அச்சு பணியாரம் தயார் பரிமாறி அசத்துங்கள் ...

  28 Jul 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 More like this
பைனாபிள் கேசரி புது ரெசிப்பி !!
முருங்கை தேங்காய் பால் குழம்பு !!
கண்ணா லட்டு தின்ன ஆசையா !!
ஜொலி ஜொலிக்கும் ஜிலேபி !!
கொழு மொழு குலாப் ஜாமூன் !!
இப்போதும் எப்போதும் தேன் மிட்டாய் !!
வெள்ளை பூண்டு ஊறுகாய் !!
வேர்க்கடலைக் கூழ் - புத்துணர்ச்சி !!
ஊறுகாய் சுறு சுறு எலுமிச்சை !!
பள பளக்கும் பனங்கருப்பட்டி அல்வா !!