Home  |  அறுசுவை

அச்சாறு (Achaaru)

தேவையானவை :

 

சின்ன வெங்காயம்  - 20 

பச்சை மிளகாய் - 15 (கீறியது)

காரட் - 2  (மெலிய சீவலாக நறுக்கியது)

வினிகிர் - 2 கப் 

கடுகு - 2 டீஸ்பூன் (அரைத்தது)

மிளகுத்தூள் - 1 டீஸ்பூன் 

மஞ்சள் - சிறிதளவு

உப்பு - தேவைகேற்ப 

 

செய்முறை :

 

1.முதலில் ஒரு பாத்திரத்தில் ஒரு கப் வினாகிரியை ஊற்றி சூடாக்கிக் கொள்ளுங்கள். அதனுள் வெங்காயத்தைப் பொட்டு சிறிது நேரம் குறைவான தீயில் வேகவைக்கவும். பின்னர் வெங்காயத்தை வெளியே எடுத்து விட்டு மிளகாயைப் போட்டு அதேபோல் மிதமான தீயில் வேகவைத்துக் கொள்ளவும்.இதேபோல் காரட்டையும் வேகவைத்து எடுத்துக் கொள்ளவும். 

 

2.பாத்திரத்தில் சூடாக இருக்கும் வினாகிரியில் மிதம் உள்ள வினாகிரியை விட்டு அதனுள் அரைத்தை கடுகு, மிளகுத்தூள், மஞ்சள், உப்பு, ஆகியவற்றை கலந்து சிறிது நேரம் கொதிக்க விடவும். கோதித்த வினாகிரியை, ஏற்கனவே வினாகிரியில் சூடாக்கி எடுத்து வைத்திருக்கும் காய்கறியில் ஊற்றி ஒரு போத்தலில் போட்டு மூடி வைக்கவும்.இரண்டு நாட்களின் பின்னர் பத்திரத்தின் மூடியைத் திறந்து பார்த்து. சாப்பிடுவதற்கு பரிமாறவும்.

Achaaru

Ingredients for Achaaru:

 

Small Onion-20

Green Chilly-15 (Peeled)

Carrot-2 (Thinly Sliced)

Vinegar-2 Cup

Mustard-2 Tsp (Grinded)

Pepper-1 Tsp

Turmeric Powder-Little

Salt-as Needed

 

Procedure to make Achaaru:

 

1. Heat the 1 cup of vinegar in a vessel. Add onion and simmer for a while. Then drain the onion and keep aside. Then add green chillies to hot vinegar and boil in medium flame. Drain the green chillies and repeat same process with carrot and add to the onions.

2. To the heated vinegar in the pan, add the remaining vinegar and mix the grinded mustard, pepper powder, turmeric powder, salt and boil for a while. Pour the hot vinegar mix over the onions and vegetables and mix well. Pack in to glass bottle and leave for 2 days. Serve with rice.

 

 

  12 Jul 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பைனாபிள் கேசரி புது ரெசிப்பி !!
முருங்கை தேங்காய் பால் குழம்பு !!
கண்ணா லட்டு தின்ன ஆசையா !!
ஜொலி ஜொலிக்கும் ஜிலேபி !!
கொழு மொழு குலாப் ஜாமூன் !!
இப்போதும் எப்போதும் தேன் மிட்டாய் !!
வெள்ளை பூண்டு ஊறுகாய் !!
வேர்க்கடலைக் கூழ் - புத்துணர்ச்சி !!
ஊறுகாய் சுறு சுறு எலுமிச்சை !!
பள பளக்கும் பனங்கருப்பட்டி அல்வா !!