Home  |  வேலைவாய்ப்பு

ஆவின் நிறுவனத்தில் பணியிடங்கள் !

ஆவின் நிறுவனத்தில் பணியிடங்கள் !

 

தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்க கூட்டமைப்பு (ஆவின்) வேலை வாய்ப்புகள்.
பனியின் பெயர் எக்ஸிகியூட்டிவ், ஜூனியர் எக்ஸிகியூட்டிவ் என 2 பிரிவுகளில் வேலைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

 


மொத்த காலி பணியிடங்கள் முதல் பிரிவில் மொத்தம் 25 இடங்கள். மற்றும் இதில் எக்ஸிகியூட்டிவ் வேலையில் 17 இடங்களும், ஜூனியர் எக்ஸிகியூட்டிவ் வேலையில் 8 இடங்களும் காலியாக உள்ளன. இந்த காலியிடங்களில் சில பிரிவினருக்கு ஒதுக்கீடு உண்டு.

 

இரண்டாம் பிரிவில் மொத்தம் 9 காலியிடங்கள். இதில் டெபுடி மேனேஜர் வேலையில் 1 இடமும், டெபுடி மேனேஜர் (டெய்ரி கெமிஸ்ட்ரி) வேலையில் 3 இடங்களும், ப்ரைவேட் செக்ரட்டரி வேலையில் 2 இடங்களும், எக்ஸிகியூட்டிவ் வேலையில் 3 இடங்களும் காலியாக உள்ளன


கல்வித் தகுதி டெய்ரி சயின்ஸ் மற்றும் டெக்னாலஜியில் பி.டெக் படிப்பு படித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு 30 வயது

விண்ணப்பிக்க கடைசி தேதி முதல் பிரிவுக்கு 20.4.15, இரண்டாம் பிரிவு வேலைக்கு 24.4.15 ஆகும்

மேலும் தகவல்களுக்கு: www.aavinmilk.com பார்க்கவும் .

  23 Jun 2015
User Comments
20 Nov 2016 10:30:59 ராஜதுரை.R said :
Super
22 Nov 2016 23:03:25 கே.karthikkumar said :
கார்த்திக்குமார் பி.கம அசவுண்டிங்
15 Dec 2016 15:02:53 சு.மணிகண்டன் said :
12 fil
17 Jan 2017 11:43:23 V.JAGAN said :
ஜெகன் தொழிற்கல்வி படிப்பு
23 Mar 2017 15:26:31 C.DINESH KUMAR said :
S/O.R.CHANDRASAMY S.MELAPPATTI AVOOR(po) KULATHUR(T.k) PUDUKKOTTAI(D.t)
23 Mar 2017 15:26:32 C.DINESH KUMAR said :
S/O.R.CHANDRASAMY S.MELAPPATTI AVOOR(po) KULATHUR(T.k) PUDUKKOTTAI(D.t)
12 Apr 2017 20:07:13 R Anandababu said :
B.com கமெர்ஸ்
21 Jun 2017 17:04:40 ஜீவானந்தம் said :
ரெஸ்பெக்ட்டட சார் வணக்கம் நான் பிசகி பிசாசெமிஸ்டரி (பிசாசெமிஸ்டரி)பயின்று இருக்கிறேன். எனக்கு தகுந்த வேலைக்கு பரிந்துரை கேட்டுக்கொள்கிறேன் இப்படிக்கு ஜீவாநந்தன்
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
Indbank Recruitment 2017 04 Research Analyst Posts
Tamil Nadu Generation and Distribution Corporation Limited (TANGEDCO)Recruitment 2017
NLC Recruitment 2017 49 Apprentices Posts
TN Economics and Statistics Department Recruitment 2017 14 Office Assistant Posts
TNRD Recruitment 2017 16 Office Assistants, Drivers Posts TNRD Job Vacancy 2017 2018 16 Office Assistants, Drivers Posts | Tamilnad
Are you searching for Accenture company jobs? RS 3.15 LPA Apply Here
Are you searching for Accenture company jobs? per annum-300000/-Apply Here
Are you searching for infosys company jobs?
விமானத்துறையில் பத்தாம் வகுப்பு முடித்தோற்கு வேலைவாய்ப்பு !!
பத்தாம் வகுப்பு படித்தோருக்கு மத்தியஅரசு வேலைவாய்ப்பு !!