Home  |  திரை உலகம்

"ஆஸ்கார் 87-வது விருதுகள்"

அமெரிக்காவில் உள்ள லாஸ்ஏஞ்சல்ஸ் நகரில் 87-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா இன்று நடைபெற்றது .

இதில் சிறந்த இயக்குனர்கள்,படங்கள்,நடிகர், நடிகைகள்,சிறந்த நகைசுவை படங்கள் என பல பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்டது.


நமது இந்தியா சார்பாக நமது இசை புயல் AR ரெஹ்மான் பெயர் பரிந்துரை செய்யப்படடது.

நமது இந்த வருடம் எந்த விருதும் வழங்கபட வில்லை.


பேர்ட்மேன் படத்திற்கு நான்கு விருதுகள்.
அலெஜாண்ட்ரோ ஜி இனாரிட்டு இயக்கிய, பேர்ட்மேன் படத்திற்கு சிறந்த படம், சிறந்த இயக்குநர், சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த திரைக்கதை ஆகிய நான்கு பிரிவுகளில் ஆஸ்கர் விருதுகள் கிடைத்துள்ளது.


தி கிராண்ட் புதாபெஸ்ட் ஹோட்டல் படத்திற்கும் நான்கு விருதுகள் கிடைத்தன.

அதேபோல், தி கிராண்ட் புதாபெஸ்ட் ஹோட்டல் படத்திற்கும் சிறந்த ஆடை வடிவமைப்பு, சிறந்த மேக்-அப், சிறந்த இசை மற்றும் சிறந்த தயாரிப்பு ஆகிய பிரிவுகளில் நான்கு ஆஸ்கர் விருதுகள் கிடைத்துள்ளது.


சிறந்த நடிகர் - எடி ரெட்மெய்ன் | படம் - தி தியரி ஆப் எவரிதிங்.
சிறந்த நடிகை - ஜூலியானே மூரே | படம் - ஸ்டில் அலைஸ்.
சிறந்த ஔிப்பதிவு - இம்மானுவேல் லுபெஸ்கி | படம் - பேர்ட்மேன்.
சிறந்த இசை(ஒரிஜினல்) - ஷான் பேட்டர்சன் (எவரிதிங் இஸ் ஆஸம் ப்ரம் தி லியோ மூவி).
சிறந்த இயக்குநர் - அலெஜாண்ட்ரோ ஜி இனாரிட்டு | படம் - பேர்ட்மேன்.
சிறந்த திரைக்கதை - அலெக்ஜாண்ட்ரோ ஜி இனாரிட்டு | படம் - பேர்ட்மேன்.


சிறந்த துணை நடிகர் - ஜே.கே.சிம்மோன்ஸ் | படம் - விப்லாஸ்
சிறந்த துணை நடிகை - பேட்ரிசியா ஆர்குட்டே | படம் - பாய்ஹுட்.
சிறந்த அனிமேஷன் படம் - பிக் ஹீரோ


சிறந்த படத்தொகுப்பு - ஜோயல் காக்ஸ் அண்ட் கேரி டி.ரோச் | படம் - அமெரிக்கன் ஸ்னிப்பர்.
சிறந்த ஆடை வடிவமைப்பு - மிலினா கொனாரியோ | படம் - தி கிராண்ட் புத்தபெஸ்ட் ஹோட்டல்.

 

சிறந்த டாக்குமென்ட்ரி படம் - சிட்டிசன்ஃபோர்.
சிறந்த வெளிநாட்டு படம் : இடா.
சிறந்த இசை : அலெக்ஸாண்டர் டெஸ்பிளாட் | படம் - தி கிராண்ட் புத்தாபெஸ்ட் ஹோட்டல்).
சிறந்த மேக்க அப் - பிரான்சிஸ் ஹனான் மற்றும் மார்க் கொலியர் | படம் - தி கிராண்ட் புத்தாபெஸ்ட் ஹோட்டல்.


சிறந்த அனிமேஷன் குறும்படம் - ஃபீஸ்ட்.
சிறந்த குறும்படம் - தி போன் கால்.
சிறந்த சவுண்ட் எடிட்டிங் - ஆலன் ராபர்ட் முரே மற்றும் பப் அஸ்மேன் |
- படம் : அமெரிக்கன் ஸ்னிப்பர்.


சிறந்த சவுண்ட் மிக்ஸிங் - கிரிக் மேன்(இவர் கமல் படத்தில் பணியாற்றியவர்.), பென் வில்கின்ஸ் மற்றும் தாமன் கர்லே
- படம் : விப்லாஸ்.
சிறந்த விஷூவல் எபெக்ட்ஸ் - பால் பிராங்கிளின், ஆண்ட்ரூ லாக்லி, இன் ஹன்டர் மற்றும் ஸ்காட் பிஷ்ஷர் | படம் - இன்டர்ஸ்டெல்லர்.
சிறந்த கதை - கிராகம் மூரே | படம் - தி இமிடேசன் கேம்.

 

குடுத்தாங்க குடுத்தாங்க ஆஸ்காரு குடுத்தாங்க !!!!

  23 Feb 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்