Home  |  திரை உலகம்

மீண்டும் பிக் பாஸ் வீட்டில் பிரச்சனை செய்யும் ஆரவ் - இன்று குறும்படம் எது தெரியுமா!

மீண்டும் பிக் பாஸ் வீட்டில் பிரச்சனை செய்யும் ஆரவ் - இன்று குறும்படம் எது தெரியுமா!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் நேற்று கமல் வினோதமான ஒரு விளையாட்டை தொடக்கி வைத்தார். வீட்டில் ஒரு நீதிமன்றத்தை உருவாக்கி தங்களுக்குள் மற்றவர்களை பற்றி இருக்கும் புகாரை எடுத்து சொல்லி வக்கீலாக கேள்வி எழுப்பலாம்.

அந்த வகையில் சினேகனுக்கும் ஆராவுக்கும் நீதிமன்றத்தில் யார் பின்னாடி பேசுகிறார்கள் என்ற பிரச்சனைக்கு சிறு வாக்குவாதம் நடைபற்றது. அதன் பின் குற்றவாளியாக ஆர்வ நிற்க ஹரிஷ் சில கேள்விகளை எழுப்பினர். குறிப்பாக ஒவ்வொருத்தரிடம் நல்ல பெயர் வாங்க வேண்டும் என்று சில விஷயங்கள் செய்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பினர்.

அச்சமயத்தில் அப்படி எதுவும் இல்லை என்று சொன்னாலும் நாளை வரும் ப்ரோமோவில் ஆரவ் யாரோ ஒருவரிடம் பிரச்சனை செய்து கொண்டிருப்பது போல் இருந்தார். அதன் பின் கமல் மீண்டும் ஆராவை பற்றி ஒரு குறும் படம் இருக்கிறது என்று கூற இன்று வரும் எபிசொட் மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

Aarav kurumpadam
  27 Aug 2017
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்