Home  |  திரை உலகம்

ஆரம்பம் திரைப்பட ஒளிபரப்பு உரிமையை வாங்கியது ஜெயாடிவி !!

விஷ்ணுவர்தன் இயக்கத்தில், அஜீத், ஆர்யா, நயன்தாரா, டாப்சி ஆகியோர் நடித்து, தீபாவளிக்கு வெளிவர உள்ள திரைப்படம் ஆரம்பம். இந்த படம் ஒரு கமர்சியல் படம் என்பது எல்லோரும் அறிந்ததே. தமிழக ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த திரைப்படத்தின் சேட்டிலைட் உரிமையைப் பெற பல தொலைக்காட்சி நிறுவனங்கள் போட்டி போட்டு கொண்டிருந்தன. இந்நிலையில், ஆரம்பம் திரைப்படத்தின் ஒளிபரப்பு உரிமையை ஜெயா டிவி கைப்பற்றி விட்டதாகவும், உரிமத்திற்கு  15 கோடி ரூபாய் கொடுத்ததாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்