Home  |  திரை உலகம்

ஆண்டவ பெருமாள் ( Aandava Perumal )

ஆண்டவ பெருமாள் ( Aandava Perumal )

Movie Name: Aandava Perumal ஆண்டவ பெருமாள்
Hero: SIVAN
Heroine: Idhaya
Year: 2013
Movie Director: Priyan
Movie Producer: Parasakthi Cinemas
Music By: Ravi Chandran

 

சாரதி ஒரு VIP ( வெட்டி ஆபீசர் ), பாசம் உள்ள குடும்பம். இருப்பினும் கவனமெல்லாம் அனிதாவின் மேல். கண்டதும் காதல் என்பது போகப்போக அதிகமாகிறது. அனிதாவுக்கு இவன் மேல் ஒன்னும் இல்லை. இந்நிலையில் சாரதியின் வாழ்வில் குறுக்கிடுபவன் ரவி என்கிற தாத. ரவியின் பகை அவமானப்படுத்திய அனிதா மேல். ரவியை கொள்கிறான் சாரதி. தாத கூட்டம் சாரதியை தேடுகிறது. நிச்சயிக்கப்பட்ட அனித‌ாவை அவள் வீட்டாருடன் கோர்த்து வைக்க சாரதி எடுக்கும் அவதாரம் பின்னாடி நடக்கும் கதை. சாரதியின் முடிவு, அனிதா என்ன முடிவு எடுக்கிறாள்...? என்பது மீதிக்கதை.

சினிமாவுக்கு ஏற்ற முகம். ஆனால், அதற்கு தகுந்தமாதிரி கதை அமைக்க தவறிவிட்டார் இயக்குனர். அனிதா அழகாக தெரிகிறாள். புள்ளி ராஜாவாக லொள்ளுசபா ஜீவா சிரிக்க வைக்க முயற்சி தோல்வி. வசனங்கள், வேதனை. ரவிச்சந்திரன் இசை ஓரளவு. சாமுவேலின் ஒளிப்பவு குறை இல்லை.
ஆண்டவ பெருமாள்....ஒண்ணுமில்லாத ஒன்று. பணம் போனது போனதுதான்.

  20 Jun 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்