Home  |  திரை உலகம்

மர்தானி படத்தை குழந்தைகள் பார்க்காதீங்க - அமீர்கான் !!

பிரபல பாலிவுட் நடிகை ராணி முகர்ஜி நடித்து சமீபத்தில் வெளியாகி ஓடிகொண்டிருக்கும் படம் மர்தானி. 


இந்த படம் வெளிவந்தது முதல், இன்று வரை பாலிவுட் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 


இந்நிலையில் மர்தானி படத்தை பார்த்த பிரபல பாலிவுட் நடிகர் அமீர்கான், ராணி முகர்ஜியின் நடிப்பை வெகுவாக பாராட்டியுள்ளார்.


சத்யமே ஜெயதே நிகழ்ச்சியில் பேசிய அமீர்கான், கருத்து சுதந்திரத்தை மதிப்பவன் நான்.  மர்தானி படத்தை பார்த்த போது அதில் ஏராளமான வன்முறைகாட்சிகள் வருகின்றன. மேலும் விரும்பத்தகாத 


வசனங்களும் உள்ளன.  


ராணி முகர்ஜியை நான் மிகவும் மதிக்கிறேன். எனது கருத்துக்கு மாறுபாடான கருத்து இருக்கக்கூடும் எனினும் வன்முறையின் தாக்கம் இல்லாமல் வளர வேண்டும் என்பதால் இந்த படத்தை குழந்தைகள் 


பார்க்க வேண்டாம் என்று தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்