Home  |  திரை உலகம்

எந்திரனாக அமீர்கானா ?

ஐ படத்தை பிரம்மாண்டமாக இயக்கிய ஷங்கர். தனது அடுத்த படமான எந்திரன் இரண்டாம் பாகத்தை பிரம்மாண்டமாக 250 கோடி பட்ஜெட்டில் இயக்க திட்டமிட்டிருந்தார். அந்த படத்திலும் ரஜினியே நடித்தால் சிறப்பாக இருக்கும் என்று கருதி அவரை சந்தித்து பேசினார்.

 

ஆனால் எந்திரன் இரண்டாம் பாகத்தில் நடித்தால் ரஜினி உடல்நிலை மோசமாகிவிடும் என்பதால் அதற்க்கு எனக்கு ஒத்து வராது என்று சொல்லி, தவிர்த்து விட்டார் ரஜினி. 


அதையடுத்து யாரை நடிக்க வைக்கலாம் என்று தீவிர ஆலோசனையில் இருந்த ஷங்கர், தற்போது பிரபல பாலிவுட் நடிகர் அமீர்கானை நடிக்க வைக்கலாம் என்று முடிவு செய்துள்ளாராம்.

 

அவர் இந்திய அளவில் பெரிய பிரபலம் என்பதால் எந்திரன் 2 பெரியளவில் ஹிட்டாகும் என்பது ஷங்கரின் வியுகம்.

 

இப்படத்தை தமிழ், தெலுங்கு, இந்தி என 3 மொழிகளில் இயக்குகிறார் ஷங்கர். இதுகுறித்து, அமீர்கானை ஷங்கர் சந்தித்து பேசியிருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆனால் ஐ படத்தின் ரிலீசுக்கு பின்புதான் எந்திரன் 2 படத்தின் அதிகாரபூர்வ தகவலை வெளியிடுவாராம் ஷங்கர்.  

எந்திரனாக அமீர்கானா ?
ஐ படத்தை பிரம்மாண்டமாக இயக்கிய ஷங்கர். தனது அடுத்த படமான எந்திரன் இரண்டாம் பாகத்தை பிரம்மாண்டமாக 250 கோடி பட்ஜெட்டில் இயக்க திட்டமிட்டிருந்தார். அந்த படத்திலும் ரஜினியே நடித்தால் சிறப்பாக இருக்கும் என்று கருதி அவரை சந்தித்து பேசினார். ஆனால் எந்திரன் இரண்டாம் பாகத்தில் நடித்தால் ரஜினி உடல்நிலை மோசமாகிவிடும் என்பதால் அதற்க்கு எனக்கு ஒத்து வராது என்று சொல்லி, தவிர்த்து விட்டார் ரஜினி. 
அதையடுத்து யாரை நடிக்க வைக்கலாம் என்று தீவிர ஆலோசனையில் இருந்த ஷங்கர், தற்போது பிரபல பாலிவுட் நடிகர் அமீர்கானை நடிக்க வைக்கலாம் என்று முடிவு செய்துள்ளாராம். அவர் இந்திய அளவில் பெரிய பிரபலம் என்பதால் எந்திரன் 2 பெரியளவில் ஹிட்டாகும் என்பது ஷங்கரின் வியுகம். இப்படத்தை தமிழ், தெலுங்கு, இந்தி என 3 மொழிகளில் இயக்குகிறார் ஷங்கர். இதுகுறித்து, அமீர்கானை ஷங்கர் சந்தித்து பேசியிருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆனால் ஐ படத்தின் ரிலீசுக்கு பின்புதான் எந்திரன் 2 படத்தின் அதிகாரபூர்வ தகவலை வெளியிடுவாராம் ஷங்கர்.  

 

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்