Home  |  திரை உலகம்

ஆ - ஆவிகளை பற்றிய ஒரு திகில் படம் !!

அம்புலி 3D படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த இரட்டையர்கள் ஹரி -ஹரேஷ்.


இவர்கள் மீண்டும் ஆ என்ற புதிய திகில் படத்தை எடுக்க இருக்கிறார்கள்.


ஆ என்ற சத்தம் அலறலாக வெளிப்படும்போது பயத்தையும், பயங்கரத்தையும், வலியையும் உணர்த்தும், இந்த வார்த்தையை விட பலமாக பயம் என்ற உணர்வை வெளிபடுத்தும் வார்த்தை கிடையாது என்று கூறுகின்றனர் இயக்குனர்கள் ஹரி மற்றும் ஹரேஷ்.


இந்த படம் முழுக்கமுழுக்க வித்தியாசமான தளத்தில் நடக்கும் திகில் கதையாம்.


ஆ ஐந்து வித்தியாசமான தளத்தில் நடக்கும் திகில் கதை. ஜப்பான், துபாய்,ஆந்திராவில் உள்ள ஒரு ஆள் அரவமற்ற நெடுஞ்சாலை, வங்க கடல் நடுவே, மற்றும் தமிழகத்தின் தென்கோடியில் உள்ள ஒரு கிராமத்தில் உள்ள ஏடிஎம் ஆகிய இடங்களில் நடைபெறும் சம்பவங்களின் தொகுப்பு தான் ஆ. 


ஆவிஉலகை பற்றி ஆராய மூன்று இளைஞர்கள் எங்கும் சுற்றி வர, அதில் அவர்களுக்கு ஏற்படும் பயங்கரமான அனுபவம் தான் ஆ.


அனேகமாக இந்த படம் அடுத்த மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்