Home  |  திரை உலகம்

விஜய்யிடம் ஏ. ஆர். முருகதாஸ்க்கு பிடித்த 2 விஷயங்கள் !!

இயக்குனர் ஏ. ஆர். முருகதாஸ் இந்திய திரையுலகில் மிகவும் பிரபலமானவர். இவர் இயக்கிய படங்கள் தொடர்ந்து வெற்றிகளை குவித்து வருகிறது. இவர் தற்போது விஜய்யை வைத்து கத்தி படத்தை இயக்கிவருகிறார். இப்படத்தில்  விஜய்க்கு ஜோடியாக, சமந்தா நடித்து வருகின்றார்.  

ஹாலிடே பட ரிலீஸுக்காக முருகதாஸ் தற்போது மும்பை சென்றுள்ளார். இதற்காக கத்தி படபிடிப்பு நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

தற்போது ஏ. ஆர். முருகதாஸ் பிரபல பாலிவுட் ஹீரோக்களுடனும் பணிபுரிந்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரபல  ஹீரோக்களுடன் பணிபுரியும் முருகதாஸ் ஹீரோக்களிடம் தனக்கு பிடித்தவை பற்றி பகிர்ந்துள்ளார்.

பாலிவுட் ஹீரோ ஆமீர் மிகவும் சீரியஸானவர். அவர் வேலை வேலை என்று இருப்பவர் என்று முருகதாஸ் தெரிவித்துள்ளார். முருகதாஸின் இந்தி கஜினியில் நடித்தவர் ஆமீர் கான் என்பது குறிப்பிடத்தக்கது.

அக்ஷய் குமாரும் சின்சியர் ஆனவர். அவர் டென்ஷனாகாமல் ஜாலியாக வேலை செய்பவர். அவர் படப்பிடிப்பில் மற்றவர்களுடன் நடந்து கொள்ளும் விதம் எனக்கு பிடிக்கும் என்று கூறியுள்ளார் முருகதாஸ்.

தென்னிந்திய திரை உலகில் எனக்கு விஜய்யுடன் பணியாற்ற பிடிக்கும். அவரின் காமெடி டைமிங் மற்றும் ஆக்ஷன் எனக்கு பிடிக்கும் என்று தெரிவித்துள்ளார் முருகதாஸ். பிடிக்கும் அதிலும் அவரது ஆக்ஷன் மற்றும் காமெடி மிகவும் பிடிக்கும் என கூறியுள்ளார்.

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்