Home  |  திரை உலகம்

அஜித்தை இயக்குகிறார் இயக்குனர் முருகதாஸ்!!

முருகதாஸ், அஜித் நடித்த தீனா என்ற படத்தின் மூலம் தமிழ் சினமாவில் இயக்குனராக அறிமுகமாகினார்.அஜித்துக்கு தல என்ற பெயர் வரக் காரணம் தீன படம் தான். 

 

தீனா படத்தை தொடர்ந்து இயக்குனர் முருகதாஸ் பல வெற்றி படங்களை இயக்கியுள்ளார். 
தற்போது கத்தி படத்தை இயக்கிவரும் முருகதாஸ் இதனை தொடர்ந்து நடிகர் அஜித்தை இரண்டாவுது முறையாக இயக்கவுள்ளார். 

 

விரைவில் இப்படத்தின் அதிகாரபூர்வ தகவல்கள் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

அஜித்தை இயக்குகிறார் இயக்குனர் முருகதாஸ்!!
முருகதாஸ் அஜித் நடித்த தீனா என்ற படத்தின்' மூலம் தமிழ் சினமாவில் இயக்குனராக அறிமுகமாகினார்.
அஜித்துக்கு தல என்ற பெயர் வரக் காரணம் தீன படம் தான். 
தீனா படத்தை தொடர்ந்து இயக்குனர் முருகதாஸ் பல வெற்றி படங்களை இயக்கியுள்ளார். 
தற்போது கத்தி படத்தை இயக்கிவரும் முருகதாஸ் இதனை தொடர்ந்து நடிகர் அஜித்தை இரண்டாவுது முறையாக இயக்கவுள்ளார். 
விரைவில் இப்படத்தின் அதிகாரபூர்வ தகவல்கள் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்