Home  |  திரை உலகம்

அஜித் ரசிகர்களை திக்குமுக்காட வைத்த தல57 படக்குழுவின் அறிவிப்பு

அஜித் ரசிகர்களை திக்குமுக்காட வைத்த தல57 படக்குழுவின் அறிவிப்பு

அஜித் நடிக்கும் AK 57 படத்தின் ஒவ்வொரு புதிய தகவலுக்காகவும் ரசிகர்கள் தினமும் காத்துக்கொண்டிருக்கிறாரக்ள் என்றே சொல்லவேண்டும்.

வரும் பொங்கல் அன்று இப்படத்தின் தலைப்பை வெளியிட இருக்கிறார்கள். பின் இதே ஜனவரி மாதம் 26 குடியரசு தினம் அன்று படத்தின் டீசரை வெளியிடுகிறார்களாம்.பின் அடுத்து வரும் மார்ச் மாதம் கடைசியில் இப்படத்தின் சிங்கள் ட்ராசக்கை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாம்.

இதற்காக இப்படத்தின் இசையமைப்பாளர் அனிருத் மற்ற வேலைகளை விட்டுவிட்டு தற்போது முழுமையாக இப்படத்தின் இசை வேலைகளை செய்துவருகிறாராம்.ஏற்கனவே வேதாளம் படத்தில் ஆலுமா டோலுமா, வீர விநாயக பாடலை பாடி செம ஹிட் கொடுத்த அனிருத் இந்த படத்தின் தன் திறமையை காட்டுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Thala57 news!
  06 Jan 2017
User Comments
06 Jan 2017 19:55:33 navin said :
thala waiting for u thala padam sigrama viduga mugiyama songs so exceptions thala
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
சர்வைவா பாடலை கேட்ட அஜித் என்ன சொன்னார் தெரியுமா- யோகி.பி தகவல்
அஜித் ரசிகர்களே அடுத்த அதிரடிக்கு தயாரா- ஒரு ஸ்பெஷல் தகவல்
ஜுலை 1ம் தேதிக்காக ஆவலாக காத்துக் கொண்டிருக்கும் விஜய் ரசிகர்கள்- அப்படி என்ன ஸ்பெஷல்
அஜித்தின் விவேகம் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் ஸ்பெஷல் விஷயம்
அடங்கப்பா..! – பிக் பாஸ் நிகழ்ச்சியில் இத்தனை கண்டிஷன்களா?
ஒரு பக்கம் காவி, மறு பக்கம் சூரியன் – நெருக்கடியில் தளபதி நடிகர்…!
'தளபதி' டைட்டிலுக்கு பின்னால் இவ்வளவு பெரிய பழிவாங்கலா? கோலிவுட் ஆச்சரியம்
விஜய்யின் உச்சக்கட்ட கோபம் இதுதான்
விஜய்யின் மெர்சல் படத்திற்கு கிடைத்த புதிய தலைப்பு- மாஸ் டிரண்ட் செய்த ரசிகர்கள்
எனக்கு செட் ஆகாத ஹீரோயின் இவர்தான்...! விஜய் சொன்னது