Home  |  நாட்டு நடப்பு

பாலியல் பலாத்கார வழக்கில் தண்டிக்கப்பட்ட சாமியாருடன் கோலி என்ன செய்கிறார் தெரியுமா! வைரலாகும் வீடியோ

பாலியல் பலாத்கார வழக்கில் தண்டிக்கப்பட்ட சாமியாருடன் கோலி என்ன செய்கிறார் தெரியுமா! வைரலாகும் வீடியோ

பாலியல் பலாத்கார வழக்கில் 20 ஆண்டுகள் சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ள சாமியார் ராம் ரஹீமிடம் கிரிக்கெட் வீரர்கள் விராட் கோலி, தவான் உள்ளிட்டோர் பிரசன்னம் கேட்கும் வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது. குர்மீத் ராம் ரஹீம், தனது ஆசிரமத்தில் உள்ள பெண் பக்தர்களை புனிதப்படுத்துவதாகக் கூறி பலாத்காரம் செய்து வந்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டார்.

இது தொடர்பான வழக்கு கடந்த 14 ஆண்டுகள் நடைபெற்று வந்த நிலையில், 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. இந்நிலையில் குர்மீத் இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு அறிவுரை வழங்கும் ஒரு வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.சாமியார் ராம் ரஹீம் பிரசன்னம் செய்ய கிரிக்கெட் வீரர்கள் விராட் கோலி, ஷிகர் தவான், ஆசிஷ் நெஹ்ரா மற்றும் முன்னாள் விக்கெட் கீப்பர் விஜய் தஹியா உள்ளிட்டோர் ராம் ரஹீமின் சொற்பொழிவை கேட்கின்றனர். சிறந்த வீரர்கள் ஏன் இது போன்ற செயல்களை ஊக்குவிக்கின்றனர் என்று ஒரு நெட்டிசன்கன் கருத்து தெரிவித்துள்ளனர்.

Baba Gurmeet Ram
  29 Aug 2017
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பெரும் விபத்தில் இருந்து அதிருஷ்டவசமாக காயமின்றி தப்பினார் சுரேஷ் ரெய்னா
அனிதாவின் தற்கொலையின் பின்னணியில் முக்கிய தமிழ் பெண் பிரபலம்!! வெளியானது இரகசியம்..
மனசெல்லாம் வலிக்குது இந்த வீடியோவைப் பார்க்கும்போது !
தற்கொலையல்ல கொலை: ‘என் கையில் ஒரு பந்து இருக்கிறது, அதை வைத்தே ஆட்சியை கலைப்பேன்’ என்று சொன்ன ஸ்டாலின்
ஓ.பி.எஸ்.சை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி போட்டி?அதிர்ச்சியில் அதிமுக தொண்டர்கள்!
பாலியல் பலாத்கார வழக்கில் தண்டிக்கப்பட்ட சாமியாருடன் கோலி என்ன செய்கிறார் தெரியுமா! வைரலாகும் வீடியோ
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கட்சி பதவி பறிப்பு: டிடிவி தினகரன் அறிவிப்பு
பேரறிவாளனுக்கு திருமணம்
இன்று பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடுவாரா ஆளுநர்?
சதிகார ஜடேஜாவை ஹர்திக் பாண்ட்யா என்ன செய்தார் தெரியுமா?