Home  |  திரை உலகம்

விஜய் சேதுபதி கையில் ஏழு படங்கள் !!

நடிகர் விஜய் சேதுபதி, தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக மட்டுமல்லாமல், அதிக படங்களை கையில் வைத்திருக்கும் ஹீரோவாகவும் உருவெடுத்துள்ளார். 


இவர் தற்போது, 'மெல்லிசை', கிருஷ்ணாவுடன் இணைந்து நடிக்கும் 'வன்மம்' , சீனு ராமசாமி இயக்கத்தில் விஷ்ணுவுடன் இணைந்து நடிக்கும் 'இடம் பொருள் ஏவல்' , ஆர்யா, ஷாமுடன் இணைந்து 


நடிக்கும் 'புறம்போக்கு' மற்றும் ஆரஞ்சு மிட்டாய் போன்ற படங்களில் நடித்து வருகிறார். 


இவை தவிர தனுஷ் தயாரிப்பில் நயன்தாராவுடன் விஜய் சேதுபதி நடிக்க உள்ள படத்திற்கு 'நானும் ரௌடிதான்' என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இயக்குநர் விஜய்யின் இயக்கத்தில் நடிக்கும் 'வசந்த 


குமரன்' படம் வருகிற அக்டோபர் மாதத்தில் துவங்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்