Home  |  திரை உலகம்

6 திரை விமர்சனம் !!!

நடிகர் : ஷாம்

 

நடிகை : பூனம் கவுர்

 

இசை : ஸ்ரீ காந்த்

 

இயக்கம் : துரை

 

தகவல் தொழில்நுட்ப துறையில் பணிபுரியும் ஷாம், மனைவி மற்றும் தனது ஆறு வயது மகனுடன் ஒரு குடியிருப்பில் வசித்து வருகிறார். ஷாமின் மகன் அவனது, ஆறாவது பிறந்தநாளன்று காணாமல் போகிறான். காணாமல் போன மகனை கண்டு பிடிக்க கிளம்புகிறார் ஷாம். அதன் பின் நடக்கும் சுவாரஷ்ய நிகழ்வுகளே, படத்தின் மீதி கதை.

 

ஷாம் தனது மகன் மீது அன்பு செலுத்தும் போதும், மகனை தேடி அலையும் போதும், தேக்கி வைத்திருந்த நடிப்பை கொட்டிவிட்டார். படத்திற்காக உடலை நன்றாகவே, வறுத்தி இருக்கிறார்.

 

படத்தின் முதல் பாதி விரைவாக நகர்ந்தாலும், இரண்டாவது பாதியில், ஷாமின் நடிப்பு சற்று தொய்வை ஏற்படுத்துகிறது.

 

ஷாம் மகனை தேடி அலையும் காட்சிகள் அனைத்தும், விறுவிறுப்பாகவும், சஸ்பென்சாகவும் இருக்கிறது.

 

ஷாமின் மனைவியாக வரும் பூனம் கவுர், நடிப்பில் பரவாயில்லை.

 

மாட்டு சந்தையில் நடக்கும் சண்டை காட்சிகள் படத்திற்கு சிறப்பு.

 

ஸ்ரீகாந்த் இசையில், படத்தின் பாடல்களும், பின்னணி இசையும் ரசிக்க வைக்கின்றன. 

 

துரை இயக்கத்தில், படத்தின் கதை களமும், அதை சொன்ன விதமும் சிறப்பாக உள்ளது.

 

மொத்தத்தில் 6 - "மகனை பிரிந்த தந்தையின் பாசபோராட்டத்தை பாரு"

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்