Home  |  திரை உலகம்

50 கோடி பட்ஜெட் - ல் உருவாகும் மணிரத்னம் படம்

 

சென்னை : முற்றிலும் புதுமுகங்களை மட்டுமே வைத்து மணிரத்னம் எடுத்துக் கொண்டிருக்கும் கடல் படத்துக்கு ரூ 50 கோடி பட்ஜெட் என்ற செய்தியை வெளியிட்டுள்ளார் எழுத்தாளர் ஜெயமோகன்.
நடிகர் கார்த்திக்கின் மகன் கவுதம் மற்றும் நடிகை ராதா மகள் துளசி இந்த படத்தின் மூலம் அறிமுகமாகிறார்கள் இந்தப் படத்தில், இவர்களைத் தவிர, அர்ஜுனும் நடிக்கிறார். படத்தின் உண்மையான ஹீரோவாக ஏ.ஆர்.ரஹ்மான் இருப்பார் என்று நம்பப்படுகிறது. கடந்த காலத்தை மறக்காமல் இன்றளவும் மணிரத்னத்திற்கு லை கொடுப்பவர் ஏ.ஆர்.ரஹ்மான் மட்டுமே. . !

சென்னை : முற்றிலும் புதுமுகங்களை மட்டுமே வைத்து மணிரத்னம் எடுத்துக் கொண்டிருக்கும் கடல் படத்துக்கு ரூ 50 கோடி பட்ஜெட் என்ற செய்தியை வெளியிட்டுள்ளார் எழுத்தாளர் ஜெயமோகன்.நடிகர் கார்த்திக்கின் மகன் கவுதம் மற்றும் நடிகை ராதா மகள் துளசி இந்த படத்தின் மூலம் அறிமுகமாகிறார்கள் இந்தப் படத்தில், இவர்களைத் தவிர, அர்ஜுனும் நடிக்கிறார். படத்தின் உண்மையான ஹீரோவாக ஏ.ஆர்.ரஹ்மான் இருப்பார் என்று நம்பப்படுகிறது. கடந்த காலத்தை மறக்காமல் இன்றளவும் மணிரத்னத்திற்கு லை கொடுப்பவர் ஏ.ஆர்.ரஹ்மான் மட்டுமே. . !

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்